இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2020-21
Appearance
இந்தியத் துடுப்பாட்ட அணியின் ஆத்திரேலியச் சுற்றுப்பயணம், 2020-21 | |||||
ஆத்திரேலியா | இந்தியா | ||||
காலம் | 27 நவம்பர் 2020 – 19 சனவரி 2021 | ||||
தலைவர்கள் | டிம் பெயின் (தேர்வு) ஆரன் பிஞ்ச் (ஒபது & இ20ப) |
விராட் கோலி[n 1] | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 4-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | மார்னஸ் லபுஷேன் (426) | ரிஷப் பந்த் (274) | |||
அதிக வீழ்த்தல்கள் | பாட் கம்மின்ஸ் (21) | முகமது சிராஜ் (13) | |||
தொடர் நாயகன் | பாட் கம்மின்ஸ் (ஆசி) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் ஆத்திரேலியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஆரன் பிஞ்ச் (249) | ஹர்திக் பாண்டியா (210) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஆடம் சம்பா (7) | முகம்மது சமி (4) | |||
தொடர் நாயகன் | ஸ்டீவ் சிமித் (ஆத்.) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | மேத்தியு வேட் (145) | விராட் கோலி (134) | |||
அதிக வீழ்த்தல்கள் | மிட்செல் ஸ்வெப்சன் (5) | தங்கராசு நடராசன் (6) | |||
தொடர் நாயகன் | ஹர்திக் பாண்டியா (இந்.) |
இந்தியத் துடுப்பாட்ட அணி ஆத்திரேலியாவில் 2020 நவம்பர் முதல் சனவரி 2021 வரை நான்கு தேர்வுப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் போட்டிகளிலும், மூன்று இருபது20 போட்டிகளில் விளையாடியது.[1][2] இந்த தொடர் 2019–21 ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகை தொடக்கத்தின் ஒரு பகுதியாகவும், ஒரு-நாள் தொடர் 2020–23 ஐசிசி உலகக்கிண்ண சூப்பர் லீகின் ஒரு பகுதியாகவும் விளையாடப்பட்டது.[3][4]
அணிகள்
[தொகு]ஒருநாள் தொடர்
[தொகு]1வது ஒருநாள்
[தொகு]எ
|
||
ஹர்திக் பாண்டியா 90 (76)
ஆடம் சம்பா 4/54 (10 நிறைவுகள்) |
- ஆத்திரேலியா நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.
- ஆரோன் பிஞ்ச் (ஆத்.) ஒருநாள் துடுப்பாட்டத்தில் 5,000 ஓட்டங்களை கடந்தார்.[11]
- ஹர்திக் பாண்டியா (இந்.) ஒருநாள் துடுப்பாட்டத்தில் 1,000 ஓட்டங்களை கடந்தார்.[12]
2வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- ஆத்திரேலியா நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.
- விராட் கோலி (இந்.) தனது 250வது ஒருநாள் துடுப்பாட்டத்தில் விளையாடினார்.[13]
3வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- இந்தியா நாணயச் சுழற்சியில் வென்று மட்டையாடத் தேர்ந்தெடுத்தது.
- நடராசன் (இந்.), கேமரன் கிரீன் (ஆத்.) இரண்டு பேரும் பன்னாட்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்கள்.
இ20ப தொடர்
[தொகு]1-வது இ20ப
[தொகு]எ
|
||
கே. எல். ராகுல் 51 (40)
மோயிசசு என்றிக்சு 3/22 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற ஆத்திரேலியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தங்கராசு நடராசன் (இந்) தனது முதலாவது இ20ப போட்டியில் விளையாடி 3 இலக்குகளைக் கைப்பற்றினார்.
- இந்தியத் துடுப்பாட்டத்தின் போது ரவீந்திர ஜடேஜா காயமடைந்ததால், அவருக்குப் பதிலாக யுவேந்திர சகல் விளையாடினார்.[14]
- பதில் வீரராக விளையாடி பன்னாட்டுப் போட்டியொன்றில் முதல் தடவையாக ஆட்ட நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டவர் என்ற பெருமையை யுவேந்திர சகல் (இந்) பெற்றார்.[15]
2-வது இ20ப
[தொகு]எ
|
||
ஷிகர் தவான் 52 (36)
மிட்செல் ஸ்வெப்சன் 1/25 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- டேனியல் சாம்ஸ் (ஆத்.) இ20ப போட்டியில் அறிமுகமானார்.
- மேத்தியு வேட் ஆத்திரேலியா அணியின் தலைவராக செயல்பட்டார், இது இவருக்கு முதல் முறையாகும்.[16]
3-வது இ20ப
[தொகு]எ
|
||
விராட் கோலி 85 (61)
மிட்செல் ஸ்வெப்சன் 3/23 (4 நிறைவுகள்) |
- நாணயச் சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
தேர்வுத் தொடர்
[தொகு]1-வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- கேமரன் கிரீன் (ஆசி) தேர்வுப் போட்டியில் அறிமுகமானார்.
- தேர்வுப் போட்டிகளில் இந்தியா இன்னிங்சு ஒன்றில் தனது அதி குறைந்த ஓட்டங்களைப் பதிவு செய்தது.[17] அத்துடன் தேர்வு வரலாற்றில் முதல் தடவையாக 11 துடுப்பாட்ட வீரர்களும் (மேலதிகங்கள் உட்பட) ஒற்றையிலக்க ஓட்ட எண்ணிக்கையைத் தாண்டவில்லை.[18]
- மாயங் அகர்வால் (இந்) தனது 1000-வது தேர்வு ஓட்டத்தைத் தாண்டினார்.[19]
- ஜோஷ் ஹேசல்வுட் (ஆசி) தனது 200-வது தேர்வு இலக்கையும்,[20] பாட் கம்மின்ஸ் (ஆசி) தனது 150-வது தேர்வு இலக்கையும்[21] கைப்பற்றினர்.
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 30, இந்தியா 0.
2-வது தேர்வு
[தொகு]26–30 திசம்பர் 2020
ஆட்ட விவரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- சுப்மன் கில் (இந்), முகமது சிராஜ் (இந்) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- இது இரு அணிகளுக்கும் இடையேயான 100-வது தேர்வுப் போட்டியாகும்.[22]
- மிட்செல் ஸ்டார்க் (ஆசி) தேர்வுப் போட்டிகளில் தனது 250-வது இலக்கைக் கைப்பற்றினார்.[23]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 30, ஆத்திரேலியா 0.
3-வது தேர்வு
[தொகு]7–11 சனவரி 2021
ஆட்ட விவரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- முதல் நாள் ஆட்டத்தில் 35 நிறைவுகள் மழை காரணமாக விளையாடப்படவில்லை.
- வில் புக்கோவ்சுக்கி (ஆசி), நவ்தீப் சைனி (இந்) இருவரும் தமது முதல் தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- கிளையார் பொலோசாக் (ஆசி) ஆண்கள் தேர்வுப் போட்டி வரலாற்றில் முதலாவது பெண் நடத்துநராக (நான்காவது நடுவர்) பணியாற்றினார்.[24]
- செதேஷ்வர் புஜாரா (இந்) தனது 6,000-வது தேர்வு ஓட்டத்தை எடுத்தார்.[25]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: ஆத்திரேலியா 10, இந்தியா 10.
4-வது தேர்வு
[தொகு]15–19 சனவரி 2021
ஆட்ட விபரம் |
எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாட்டத் தீர்மானித்தது.
- 2-ஆம் நாளில் தேநீர் இடைவேளையின் பின்னர் மழை காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை.
- தங்கராசு நடராசன், வாசிங்டன் சுந்தர் (இந்) இருவரும் தமது முதலாவது தேர்வுப் போட்டியில் விளையாடினர்.
- நேத்தன் லியோன் (ஆசி) தனது 100-வது தேர்வுப் போட்டியில் விளையாடினார்..[26]
- முகமது சிராஜ் (இந்) தேர்வுப் போட்டிகளில் ஒரு ஆட்டப் பகுதியில் தனது முதலாவது ஐந்து இலக்குகளைக் கைப்பற்றினார்.[27]
- ரிஷப் பந்த் (இந்) தனது 1000-வது தேர்வு ஓட்டத்தைப் பெற்றார்.[28]
- தி கபா அரங்கில் 1988 இற்குப் பின்னர் முதல் தடவையாக ஆத்திரேலிய அணி தோல்வி அடைந்திருக்கிறது.[29]
- ஐசிசி உலகத் தேர்வுத் துடுப்பாட்ட வாகைப் புள்ளிகள்: இந்தியா 30, ஆத்திரேலியா 0.
குறிப்புகள்
[தொகு]- ↑ அஜின்கியா ரகானே கடைசி மூன்று தேர்வுப் போட்டிகளில் தலைவராக ஆடினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Complete schedule of Indian cricket team in 2020 including the all-important tour of Australia and T20 World Cup". The National. பார்க்கப்பட்ட நாள் 30 December 2019.
- ↑ "India tour of Australia dates confirmed". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 28 October 2020.
- ↑ "Schedule for inaugural World Test Championship announced". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
- ↑ "Men's Future Tours Programme" (PDF). International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 October 2019.
- ↑ "Pucovski, Green headline Test and Australia A squads". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 12 November 2020.
- ↑ "India squads for tour of Australia: Rohit Sharma not part of India squads to tour Down Under". Sport Star. பார்க்கப்பட்ட நாள் 26 October 2020.
- ↑ "Green in gold: Young gun picked to face India". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.
- ↑ "Rishabh Pant omitted from India's white-ball squads, Varun Chakravarthy in T20I squad". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 October 2020.
- ↑ "Cameron Green earns Australia call-up, Moises Henriques returns after three years". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.
- ↑ "Indian team for Australia series: Rohit Sharma not named in squads for all formats due to injury concern, Varun Chakravarthy included for T20Is". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 26 October 2020.
- ↑ "Finch becomes 2nd fastest Australian to smash 5,000 runs in ODI". ANI News. பார்க்கப்பட்ட நாள் 27 November 2020.
- ↑ "Hardik Pandya completes 1,000 ODI runs". Sport Star. பார்க்கப்பட்ட நாள் 27 November 2020.
- ↑ "Virat Kohli records 250th appearance: Which Indian captain has played most ODI matches for Men In Blue?". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 29 November 2020.
- ↑ "Jadeja subbed out in unusual circumstances". Cricket Australia. https://www.cricket.com.au/news/justin-langer-david-boon-angry-india-concussion-substitute-ravindra-jadeja-yuzvendra-chahal/2020-12-04. பார்த்த நாள்: 4 December 2020.
- ↑ "Yuzvendra Chahal: concussion substitute for Ravindra Jadeja, also Man of the Match". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 December 2020.
- ↑ "Wade to skipper, Sams debuts as Aussie ring changes". Cricket Australia. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
- ↑ "India records lowest score in Test cricket with 36/9, Australia needs 90 runs to win". Indian Express. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
- ↑ "India hit record low with 36 all out". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
- ↑ "Mayank Agarwal Third Fastest Indian Batsman to 1,000 Test Runs". Hindi News. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "India all out for 36 - their lowest-ever Test score - as Australia romp to victory in series opener". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
- ↑ "India slump to new low as Australia cruise to victory in first Test". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 19 December 2020.
- ↑ "A century of Tests: Advantage Australia, but India catching up". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 25 December 2020.
- ↑ "Mitchell Starc fifth-fastest Australian bowler to take 250 Test wickets". டைம்ஸ் நௌவ். பார்க்கப்பட்ட நாள் 27 December 2020.
- ↑ "Australian female umpire's 'courage' in David Warner scolding on historic day". News.com.au. பார்க்கப்பட்ட நாள் 7 January 2021.
- ↑ "Cheteshwar Pujara becomes 11th Indian to cross 6000-run mark in Test cricket". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 11 January 2021.
- ↑ "Brisbane Test: Australia off-spinner Nathan Lyon completes 100 Test matches". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 15 January 2021.
- ↑ "Brisbane Test: Mohammed Siraj enters elite list with 5-wicket haul, tops India bowling charts in maiden series". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் 18 January 2021.
- ↑ "Rishabh Pant notches up 1000 Test runs, breaks MS Dhoni's record as Brisbane Test sees thrilling finale". Daily News & Analysis. பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.
- ↑ "India vs Australia: First time in 32 years - Team India breach 'Fortress Gabba'". ஹிந்துஸ்தான் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 19 January 2021.