இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Citizenship Amendment Act protests
the Protests of 2019
JMI students and locals protesting against CAA NRC.jpg
Anti CAA protests in Guwahati.jpg Anti CAB protestors stopping traffic in Delhi.jpg
ஜாமியா மில்லியா இஸ்லாமியா students protesting, protests in குவகாத்தி and மேகாலயா, protestors stopping traffic.
நாள்4 December 2019 - ongoing
இடம்இந்தியா
காரணம்
இலக்கு
முறைகுடியியற் சட்டமறுப்பு, demonstrations, Gherao, உண்ணாநிலைப் போராட்டம், ஹர்த்தால், vandalism, hashtag activism, general strike (கடையடைப்பு)
நிலைOngoing
முரண்பட்ட தரப்பினர்
 • Multiple groups of citizens throughout India
 • All Assam Students’ Union
 • All India Students Federation[13]
 • Chhatra Bharati[14]
 • இந்திய மாணவர் சங்கம் (affiliated to the இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்))[15]
 • இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (youth wing of the இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்))[16]
 • National Students' Union of India(youth wing of the இந்திய தேசிய காங்கிரசு)[11]
 • All India Students Association (student wing of the Communist Party of India (Marxist–Leninist) Liberation)[17]
 • All India Democratic Students Organisation (affiliated to the Socialist Unity Centre of India (Communist))[18]

 • Supported by:

  வழிநடத்தியோர்
  இழப்புகள்
  இறப்பு(கள்)9 (including 2 minors)[24][25][26]
  காயமுற்றோர்175[23] (reported as of 16 December)

  இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டங்கள், என்பவை 2019 அசாமில் தொடங்கி டெல்லி, மேகாலயா, மணிப்பூர், திரிபுரா மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரவிய ஒரு போராட்டமாகும். இப்போராட்டங்கள், பொதுவாக இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தை எதிர்த்தும், சில இடங்களில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்தும் நடைபெற்றன. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், டிசம்பர் 4, 2019 அன்று அசாமில் போராட்டங்கள் தொடங்கியது. பின்னர், வடகிழக்கு இந்தியா முழுவதிலும், மெதுவாக இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் எதிர்ப்புக்கள் வெடித்தன. டிசம்பர் 15 அன்று, போராட்டம் நடைபெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியாவின் வளாகத்திற்குள் போலீசார் பலவந்தமாக நுழைந்தனர். போலீசார் மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர் மற்றும் சுமார் நூறு மாணவர்கள் ஒரே இரவில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். போலீசாரின் மிருகத்தனம் பரவலாக விமர்சிக்கப்பட்டது, இதன் விளைவாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, போராட்டங்களின் விளைவாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதுகள் நடைபெற்றுள்ளன. மேலும் ஆறு பேர் இறந்தனர். அசாமில் போலீசாரின் துப்பாக்கிச் சூடு காரணமாக கொல்லப்பட்டதாகக் கூறப்படுபவர்களில் 18 வயதுக்குட்பட்ட இரண்டு சிறுவர்களும் அடங்குவர்.

  விளக்கம்[தொகு]

  2004 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமை சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, (அசாம் மாநிலம் தவிர) இந்தியாவில் வாழும் தாயோ, தந்தையோ இந்தியராக இருந்து அவர்களுக்கு 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்களாகவே கருதப்படுவார்கள். அசாம் மாநிலத்தை பொருத்தவரை இந்த காலக்கெடு 1971 ஆம் ஆண்டாக குறிப்பிடப்பட்டுள்ளது என இந்திய அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.[27]

  மேற்கோள்கள்[தொகு]

  1. "After Aligarh, protests in Hyderabad, Varanasi, Kolkata over Jamia clashes" (en) (2019-12-16).
  2. "After Jamia Protest, Students Across India Agitate Against Citizenship Act, Police Brutality" (en) (2019-12-16).
  3. "Jamia vice chancellor demands high level inquiry in police action". The Economic Times. 2019-12-16. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/jamia-vice-chancellor-demands-high-level-inquiry-in-police-action/articleshow/72745939.cms. 
  4. Singh, Bikash (12 December 2019). "Assam burns over CAB, curfew in Guwahati, Army deployed".
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; The Hindu என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. "8 columns of the Army, Assam Rifles deployed in Assam" (13 December 2019).
  7. "Centre starts withdrawing paramilitary forces from J&K, troops moved to Assam: Report".
  8. 8.0 8.1 "Citizenship Bill: 5,000 paramilitary personnel being sent to Northeast in wake of protests, say officials" (11 December 2019).
  9. "Delhi Police enters Jamia Millia campus, students allege excessive force" (15 December 2019).
  10. Gaur, Vatsala (15 December 2019). "After Jamia, Police uses brute force to quell protests at AMU".
  11. 11.0 11.1 "CAB protests: NSUI burns Amit Shah effigy, ABVP takes out support rally" (in en). Hindustan Times. 17 December 2019. https://www.hindustantimes.com/chandigarh/cab-protests-nsui-burns-amit-shah-effigy-abvp-takes-out-support-rally/story-ckFfSZ444vrnqrWZ8AcQqM.html. பார்த்த நாள்: 18 December 2019. 
  12. Dec 17, PTI. "BJP takes out rallies in West Bengal in support of citizenship law | Kolkata News - Times of India" (in en). The Times of India. https://timesofindia.indiatimes.com/city/kolkata/bjp-takes-out-rallies-in-west-bengal-in-support-of-citizenship-law/articleshow/72841641.cms. பார்த்த நாள்: 18 December 2019. 
  13. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; hansindia என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  14. "Maharashtra students support Jamia, AMU colleagues".
  15. Reporter, Staff (2019-12-14). "SFI march against CAA tomorrow" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/kozhikode/sfi-march-against-caa-tomorrow/article30306844.ece. 
  16. "DYFI organises protest against police action on Jamia" (2019-12-16).
  17. "AISA condemns FIR against 3 Jamia students" (en).
  18. Correspondentbengaluru, Special (2019-12-18). "Nod denied for protests in State; ban orders imposed" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/cities/bangalore/nod-denied-for-protests-in-state-ban-orders-imposed/article30342143.ece. 
  19. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; mamata rally என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  20. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Priyanka Gandhi என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  21. "Kanhaiya Kumar holds anti-CAA protest in Patna, slams BJP". news.abplive.com. 19 December 2019. https://news.abplive.com/videos/news/kanhaiya-kumar-holds-anti-caa-protest-in-patna-slams-bjp-1128205. பார்த்த நாள்: 19 December 2019. 
  22. Web Desk New, India Today (16 December 2019). "Gandhi wali azaadi: Kanhaiya Kumar brings back azaadi slogan to protest against Jamia violence" (in en). India Today. https://www.indiatoday.in/india/story/kanhaiya-kumar-brings-back-azaadi-slogan-to-protest-against-caa-1628773-2019-12-16. பார்த்த நாள்: 19 December 2019. 
  23. Ch, Munish; P, ra; GuwahatiDecember 16, ey; December 16, 2019UPDATED:; Ist, 2019 10:05. "Assam CAA protest: 4 dead in police firing, 175 arrested, more than 1400 detained" (in en). https://www.indiatoday.in/india/story/assam-caa-protest-4-dead-in-police-firing-175-arrested-more-than-1400-detained-1628545-2019-12-16. 
  24. "India protests: six dead as demonstrators vow to continue to fight citizenship changes". The Guardian. https://www.theguardian.com/world/2019/dec/16/india-protests-six-dead-as-demonstrators-vow-to-continue-to-fight-citizenship-changes. 
  25. GuwahatiDecember 13, Hemanta Kumar Nath. "2 minor boys killed in police firing during anti-CAB protests in Guwahati" (en).
  26. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :0 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  27. 1987-க்கு முன்னர் இந்தியாவில் பிறந்த அனைவருமே இந்தியர்கள் - மத்திய அரசு அதிகாரி விளக்கம்

  வெளி இணைப்புகள்[தொகு]