உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியக் குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட தலைமை விருந்தினர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குடியரசு நாள் அணிவகுப்புக்கு தலைமை விருந்தினர்களாக அழைக்கப்பட்ட நாடுகள். யூகோஸ்லாவியா (இரண்டு முறை அழைக்கப்பட்டது) வரைபடத்தில் சித்தரிக்கப்படவில்லை.
  6 முறை (பிரான்சு)
  5 முறை (ஐக்கிய ராச்சியம்)
  4 முறை (பூட்டான், இந்தோனேசியா, சோவியத் ஒன்றியம்/உருசியா)
  3 முறை (பிரேசில், மொரிசியசு)
  2 முறை (கம்போடியா, ஜப்பான், நேபாளம், நைஜீரியா, பாக்கித்தான், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம்)
  1 தடவை
  அழைக்கபடவில்லை

இந்தியக் குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட தலைமை விருந்தினர்களின் பட்டியல் (List of chief guests at Delhi Republic Day parade) என்பது 1950ஆம் ஆண்டு முதல், இந்தியாவில் புது தில்லியில் குடியரசு நாள் விழாக்களுக்கு கௌரவ விருந்தினராக கலந்துகொண்ட பிறநாட்டு தலைவர்களின் பட்டியல் ஆகும். 1950ஆம் ஆண்டும் முதல் இந்தியா தனது குடியரசு நாள் கொண்ட்டாட்டத்தில் மற்றொரு நாட்டின் தலைவர் அல்லது அரசாங்க உயர் அதிகாரியினை சிறப்பு விருந்தினராக அழைத்து வருகிறது. 1950 முதல் 1954 வரை குடியரசு நாள் கொண்டாட்டங்கள் வெவ்வேறு இடங்களில் (தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கம், ராஜ்பத், செங்கோட்டை, ராம்லீலா மைதானம்) ஏற்பாடு செய்யப்பட்டன. 1955-முதல் குடியரசு நாள் கொண்ட்டாட்ட அணிவகுப்பு ராஜ்பத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிறது.[1] இந்தியாவிற்கு நேசநாடுகளாக உள்ள உலக நாடுகளின் தலைவர்கள் இந்த கொண்ட்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுகின்றனர். 1950கள்-1970களின் போது, பல கூட்டுச்சேரா நாடுகள், பொதுவுடைமை கொள்கையுடைய நாட்டின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். 1968 மற்றும் 1974ஆம் ஆண்டுகளில், ஒரே குடியரசு நாளில் இரண்டு நாட்டினைச் சார்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். 2018ஆம் ஆண்டு அதிகபட்சமாக தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு நாடுகளைச் சார்ந்த 10 தலைவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதுவரை நடைபெற்ற குடியரசு நாள் கொண்ட்டாட்டத்தில் கலந்துகொண்ட நாடுகளின் தலைவர்கள் விவரம் பின்வருமாறு:

கண்டம் பகுதி நாடுகள் (எண்ணிக்கை) நாடு
ஆசியா (37) தெற்கு ஆசியா 12 ஆப்கானித்தான், பூட்டான் (4 முறை), மாலத்தீவுகள், நேபாளம் (இரண்டு முறை), பாக்கித்தான் (இரண்டு முறை), இலங்கை (இரண்டு முறை)
நடு ஆசியா 1 கஜகஸ்தான்
கிழக்காசியா 4 சீனா, சப்பான் (இரண்டு முறை), தென் கொரியா
தென்கிழக்கு ஆசியா 17 புரூணை, கம்போடியா (இரண்டு முறை), இந்தோனேசியா (4 முறை), லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பீன்சு, சிங்கப்பூர் (இரண்டு முறை), தாய்லாந்து (இரண்டு முறை), வியட்நாம் (இரண்டு முறை)
மேற்கு ஆசியா 3 ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்
ஆப்பிரிக்கா (12) வட ஆப்பிரிக்கா 2 அல்சீரியா, எகிப்து
மேற்கு ஆப்பிரிக்கா 2 நைஜீரியா (இரண்டு முறை)
மத்திய ஆப்பிரிக்கா 1 சாயிர்
தென்னாப்பிரிக்கா 6 தென்னாப்பிரிக்கா (இரண்டு முறை), மொரிசியசு (மூன்று), சாம்பியா
கிழக்கு ஆப்பிரிக்கா 1 தான்சானியா
ஐரோப்பா (25) கிழக்கு ஐரோப்பா 8 பல்காரியா, போலந்து, யுகோசுலாவியா (இரண்டு முறை), சோவியத் ஒன்றியம்/உருசியா (4 முறை)
மேற்கு ஐரோப்பா 17 பெல்ஜியம், டென்மார்க், பிரான்சு (6 முறை), கிரீஸ், அயர்லாந்து, போர்த்துகல், எசுப்பானியா, ஐக்கிய இராச்சியம் (5 முறை)
அமெரிக்கா (8) வட அமெரிக்கா 2 அமெரிக்கா, மெக்சிகோ
கரிபியன் 1 டிரினிடாட் மற்றும் டொபாகோ
தென் அமெரிக்கா 5 அர்கெந்தீனா, பிரேசில் (மூன்று), பெரு
ஓசியானியா (1) ஆத்திரேலியா 1 ஆத்திரேலியா

தலைமை விருந்தினர்களின் பட்டியல்

[தொகு]
ஆண்டு படம் முதன்மை விருந்தினர் நாடு பதவி குறிப்பு இந்தியக் குடியரசுத் தலைவர்
1950 சுகார்னோ

[2]

 இந்தோனேசியா இந்தோனேசிய அதிபர் இராசேந்திர பிரசாத்
1951 திரிபுவன் வீர விக்ரம் ஷா[3]  நேபாளம் நேபாள மன்னர்
1952
தகவல் இல்லை
1953
1954 ஜிக்மே தோர்ஜி வாங்சுக்[4]  பூட்டான் பூட்டானின் அரசர் இராசேந்திர பிரசாத்
1955 மாலிக் குலாம் முகமது[5]  பாக்கித்தான் பாக்கித்தான் அதிபர் ராஜ்பாத்தில் நடைபெற்ற முதல் அணிவகுப்பு[6]
1956 ராப் பட்லர்  ஐக்கிய இராச்சியம் கருவூல அதிபர் இரண்டு விருந்தினர்கள்[7][note 1]
கோத்தாரா தானாகா  சப்பான் சப்பான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
1957 ஜார்ஜி சுகோவ்[9]  சோவியத் ஒன்றியம் பாதுகாப்பு அமைச்சர்
1958 யி ஜியான்யிங்[10]  சீனா மக்கள் விடுதலை இராணுவத்தின் மார்ஷல்
1959 பிலிப்[11][12][13]  ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் கணவர் 2வது முறை
1960 கில்மெண்ட் வோரோசில்வோ[14]  சோவியத் ஒன்றியம் சோவியத் ஒன்றிய தலைவர் 2வது முறை
1961 இரண்டாம் எலிசபெத்[15]  ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியத்தின் ராணி 3வது முறை[note 2]
1962 விக்கோ காம்ப்மான்[16]  டென்மார்க் டென்மார்க் பிரதமர் [note 3]
1963 நொரடோம் சீயனூக்[18]  கம்போடியா கம்போடியாவின் மன்னர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
1964 மவுண்ட்பேட்டன் பிரபு[8]  ஐக்கிய இராச்சியம் பாதுகாப்புப் படைத் தலைவர் 4வது முறை[note 1]
1965 இராணா அப்துல் அமீது  பாக்கித்தான் உணவு & விவசாய அமைச்சர் 2வது முறை
1966
தகவல் இல்லை[note 4]
1967 முகமது ஜாகீர் சா[20]  ஆப்கானித்தான் ஆப்கானித்தானின் மன்னர் [note 5] சர்வபள்ளி இராதாகிருஷ்ணன்
1968 அலெக்சி கோசிஜின்  சோவியத் ஒன்றியம் அமைச்சர்கள் குழுவின் தலைவர் 3வது முறை இரண்டு விருந்தினர்கள்[23] சாகீர் உசேன்
சோசப்பு பிரோசு டிட்டோ  யுகோசுலாவியா யுகோசுலாவியாவின் அதிபர்
1969 தோடர் சிவ்கோவ்[24]  பல்கேரியா பல்கேரியாவின் பிரதமர்
1970 பெளவுதின்[25][26]  பெல்ஜியம் பெல்ஜியம் மன்னர் [note 6] வி. வி. கிரி
1971 ஜூலியஸ் நைரேரே[27]  தன்சானியா தான்சானியாவின் அதிபர்
1972 சிவசாகர் ராம்கூலம்[28]  மொரிசியசு மொரிசியசு பிரதமர்
1973 மொபுட்டு செசெ செக்கோ[29]  சாயிர் சாயிர் அதிபர்
1974 சோசப்பு பிரோசு டிட்டோ  யுகோசுலாவியா யுகோசுலாவியாவின் அதிபர் 2வது முறை இரண்டு விருந்தினர்கள்[30]
சிறிமாவோ பண்டாரநாயக்கா  இலங்கை இலங்கை பிரதமர்
1975 கென்னத் கவுண்டா[31]  சாம்பியா சாம்பியாவின் அதிபர் பக்ருதின் அலி அகமது
1976 ஜாக் சிராக்[32]  பிரான்சு பிரான்சு பிரதமர்
1977 எட்வர்ட் கிரெக்[33]  போலந்து போலந்து ஐக்கிய தொழிலாளர் கட்சியின் முதல் செயலாளர்
1978 பேட்ரிக் ஹில்லரி[34]  அயர்லாந்து அயர்லாந்து அதிபர் நீலம் சஞ்சீவ ரெட்டி
1979 மால்கம் பிரேசர்[35]  ஆத்திரேலியா ஆத்திரேலியாவின் பிரதமர்
1980 வலேரி கிஸ்கார்ட் டி'எஸ்டேயிங்  பிரான்சு பிரான்சு அதிபர் 2வது முறை
1981 ஜோஸ் லோபஸ் போர்டில்லோ[36]  மெக்சிக்கோ மெக்சிகோ அதிபர்
1982 முதலாம் வான் கார்லோஸ்[37]  எசுப்பானியா எசுப்பானியா மன்னர்
1983 ஷெஹு ஷாகரி[38]  நைஜீரியா நைஜீரியாவின் அதிபர் ஜெயில் சிங்
1984 ஜிக்மே சிங்கே வாங்சுக்[39]  பூட்டான் பூட்டான் மன்னர் 2வது முறை
1985 ரவுல் அல்போன்சின்[40]  அர்கெந்தீனா அர்ஜென்டினாவின் அதிபர்
1986 ஆண்ட்ரியாசு பாப்பாண்ட்ரூ[41]  கிரேக்க நாடு கிரீசு பிரதமர்
1987 ஆலன் கார்சியா[42]  பெரு பெரு நாட்டின் அதிபர்
1988 ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா[43]  இலங்கை இலங்கை அதிபர் 2வது முறை இரா. வெங்கட்ராமன்
1989 நுயென் வான் லின்[44]  வியட்நாம் வியட்நாம் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளர்
1990 அனெரூட் ஜக்நாத்[45]  மொரிசியசு மொரிசியசு பிரதமர் 2வது முறை
1991 மாமூன் அப்துல் கயூம்[46]  மாலைத்தீவுகள் மாலத்தீவு அதிபர்
1992 மரியோ சோரெசு[46]  போர்த்துகல் போர்ச்சுகல் அதிபர்
1993 ஜான் மேஜர்[46]  ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் 5வது முறை சங்கர் தயாள் சர்மா
1994 கோ சொக் டொங்[46]  சிங்கப்பூர் சிங்கப்பூர் பிரதமர்
1995 நெல்சன் மண்டேலா[47]  தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்காவின் குடியரசுத்தலைவர்
1996 பெர்னாண்டோ ஹென்ரிக் கார்டோசோ[46]  பிரேசில் பிரேசில் அதிபர்
1997 பாஸ்டியோ பாண்டே[46]  டிரினிடாட் மற்றும் டொபாகோ டிரினிடாட் மற்றும் டொபாகோவின் பிரதமர்
1998 ஜாக் சிராக்[46]  பிரான்சு பிரான்சு அதிபர் 2வது முறை கே. ஆர். நாராயணன்
1999 பிரேந்திரா[46]  நேபாளம் நேபாள மன்னர் 2வது முறை
2000 ஒலுசெகுன் ஒபாசன்ஜோ[46]  நைஜீரியா நைஜீரியாவின் அதிபர் 2வது முறை
2001 அப்தெலாஜிஸ் பௌட்ஃபிலிகா[46]  அல்ஜீரியா அல்ஜீரியாவின் அதிபர்
2002 காசம் உதீம்[46]  மொரிசியசு மொரிசியசு அதிபர் 3வது முறை
2003 முகமது கத்தாமி[46]  ஈரான் ஈரான் அதிபர் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்
2004 லூலா த சில்வா[46]  பிரேசில் பிரேசில் அதிபர் 2வது முறை
2005 ஜிக்மே சிங்கே வாங்சுக்[46]  பூட்டான் பூட்டான் மன்னர் 3வது முறை
2006 அப்துல்லா இப்னு அப்துல் அசீஸ்[46]  சவூதி அரேபியா சவுதி அரேபியாவின் மன்னர்
2007 விளாதிமிர் பூட்டின்[46]  உருசியா உருசியாவின் அதிபர் 4வது முறை
2008 நிக்கொலா சார்கோசி[46]  பிரான்சு பிரான்சு அதிபர் 4வது முறை பிரதிபா பாட்டில்
2009 நுர்சுல்தான் நசர்பாயெவ்[46]  கசக்கஸ்தான் கஜகஸ்தானின் அதிபர்
2010 லீ மியுங்-பாக்[48]  தென் கொரியா தென் கொரியாவின் அதிபர்
2011 சுசீலோ பாம்பாங் யுதயோனோ[49][50]  இந்தோனேசியா இந்தோனேசிய அதிபர் 2வது முறை
2012 யிங்லக் சினாவத்ரா[51]  தாய்லாந்து தாய்லாந்து பிரதமர்
2013 ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக்[52]  பூட்டான் பூட்டான் மன்னர் 4வது முறை பிரணப் முகர்ஜி
2014 சின்சோ அபே[53]  சப்பான் சப்பான் பிரதமர் 2வது முறை
2015 பராக் ஒபாமா[54]  ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்
2016 பிரான்சுவா ஆலந்து  பிரான்சு பிரான்சு அதிபர் 5வது முறை[55]
2017 முகமது பின் சயீது அல் நகியான்[56]  ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியின் பட்டத்து இளவரசர்
2018 அசனல் போல்கியா  புரூணை புரூணை சுல்தான் 10 விருந்தினர்கள் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு தலைவர்கள்)[57] ராம் நாத் கோவிந்த்
குன் சென்  கம்போடியா கம்போடியாவின் பிரதமர் 2வது முறை
ஜோக்கோ விடோடோ  இந்தோனேசியா இந்தோனேசியாவின் அதிபர் 3வது முறை
தோங்லோன் சிசோலித்  லாவோஸ் லாவோஸ் பிரதமர்
நஜீப் ரசாக்  மலேசியா மலேசியப் பிரதமர்
ஆங் சான் சூச்சி  மியான்மர் மியான்மர் அரச ஆலோசகர்
ரொட்ரிகோ துதெர்த்தே  பிலிப்பீன்சு பிலிப்பீன்சு அதிபர்
லீ சியன் லூங்  சிங்கப்பூர் சிங்கப்பூர் பிரதமர் 2வது முறை
பிரயுத் சான்-ஓ-சா  தாய்லாந்து தாய்லாந்து பிரதமர் 2வது முறை
நுயான் சுவான் புக்  வியட்நாம் வியட்நாமின் பிரதமர் 2வது முறை
2019 சிறில் ரமபோசா[58][59]  தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்காவின் அதிபர் 2வது முறை
2020 ஜெய்ர் போல்சனாரோ[60]  பிரேசில் பிரேசில் அதிபர் 3வது முறை
2021
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக விருந்தினர் அழைக்கப்படவில்லை[61][62][note 7][note 8]
2022
2023 அப்துல் பத்தா அல்-சிசி[66]  எகிப்து எகிப்து அதிபர் திரௌபதி முர்மு
2024 இம்மானுவேல் மாக்ரோன்[67]  பிரான்சு பிரான்சு அதிபர் 6வது முறை
2025 பிரபோவோ சுபியாந்தோ[68]  இந்தோனேசியா இந்தோனேசிய அதிபர் 4வது அழைப்பு

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 இந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த எட்வினா மவுண்ட்பேட்டன் அணிவகுப்புக்கான அதிகாரப்பூர்வ விருந்தினராகவும் இருந்தார்.[7][8]
  2. அணிவகுப்பின் போது இளவரசர் பிலிப்பும் ராணி இரண்டாம் எலிசபெத்துடன் சென்றார்.[15]
  3. மதராசில் (சென்னை) குடியரசு நாள் விழாவில் கலந்து கொண்டார்.[17]
  4. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி 1966 சனவரி 11 அன்று தாஷ்கண்தில் காலமானதால் எந்த அழைப்பிதழ்களும் அனுப்பப்படவில்லை. இந்திரா காந்தி தலைமையிலான புதிய அரசாங்கம் 1966 சனவரி 24 அன்று (குடியரசு தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு) பதவியேற்றது.[19]
  5. முதல் முறையாக, இந்தியக் குடியரசுத் தலைவர் (சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்) உடல்நலக்குறைவு காரணமாக குடியரசு நாள் அணிவகுப்பில் மரியாதை செலுத்த முடியவில்லை.[21] முகமது சாகிர் சா ஜனவரி 28 அன்று வந்தார்.[22]
  6. பின்வாங்கு முரசறையில் மட்டுமே கலந்து கொண்டார்.[25][26]
  7. 2021 ஆம் ஆண்டிற்கான அழைப்பிதழ் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிசு ஜான்சனுக்கு அனுப்பப்பட்டது, ஆனால் ஐக்கிய இராச்சியத்தில் தொற்றுநோய் நடவடிக்கைகளை மேற்பார்வையிட வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி அவர் தனது வருகையை ரத்துச் செய்தார்.[63]
  8. 2022 ஆம் ஆண்டிற்கான அழைப்பிதழ்கள் - கசக்கசுத்தானின் காசிம்-சோமார்ட் தொக்காயேவ், கிர்கிசுத்தானின் சாதிர் சப்பாரோவ், தஜிகிஸ்தானின் எமோமாலி ரகுமோன், துர்க்மெனிஸ்தானின் குர்பங்குலி பெர்டிமுகமெதோவ், உசுபெகித்தானின் சவ்காத் மிர்சியோயெவ் ஆகிய ஐந்து நடு ஆசிய நாடுகளின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் கோவிட்-19 தொற்று அதிகரிப்பு, புதிய ஓமிக்குரோன் திரிபு போன்ற காரணங்களினால், வெளிநாட்டு பிரமுகர்களை அழைக்க வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் முடிவு செய்தது.[64][65]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of all Chief Guests on Indian Republic Day Parades (1950–2021)". Jagran Josh. Retrieved 25 January 2021.
  2. "Republic Day celebrations: President Pranab Mukherjee tweets images from 1950 onwards". The Economic Times. 25 July 2017. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/republic-day-celebrations-president-pranab-mukherjee-tweets-images-from-1950-onwards/articleshow/46020366.cms?intenttarget=no. 
  3. India, President of (18 January 2015). "King Tribhuvan of Nepal was the guest of honour for the Republic Day in 1951 #26Januarypic.twitter.com/piqaZUKolr".
  4. "Selected works of Jawaharlal Nehru" (PDF). claudearpi.net. Archived from the original (PDF) on 17 April 2016. Retrieved 26 January 2014.
  5. https://web.archive.org/web/20050205163551/http://www.dawn.com/2005/01/31/fea.htm
  6. Rajan, M. S. (1964). India in world affairs, 1954–56. Asia Publishing House. ISBN 978-0-210-26916-9.
  7. 7.0 7.1 "REPUBLIC DAY IN DELHI: Parade In Heart Of City". The Times of India: p. 4. 22 January 1956. ProQuest 501661043. 
  8. 8.0 8.1 British Pathé (13 April 2014). "Republic Celebration (1964)" – via YouTube.
  9. British Pathé (13 April 2014). "Zhukov At India's National Day Aka Zhukov – India (1957)" – via YouTube.
  10. Deepak, B. R (1 January 2005). India & China, 1904–2004: A century of peace and conflict. ISBN 9788178271125.
  11. "In India, they have been celebrating Republic Day. After the parade..."
  12. "Archived copy". mealib.nic.in. Archived from the original on 3 May 2015. Retrieved 15 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  13. British Pathé (13 April 2014). "Duke Popular Everywhere (1959)" – via YouTube.
  14. Prasad, Rajendra (1984). Dr. Rajendra Prasad: Correspondence and Select Documents. ISBN 9788170230021.
  15. 15.0 15.1 "Pandit Jawaharlal Nehru, News Photo, Her Majesty Queen Elizabeth be". Timescontent.com. 26 January 1961. Retrieved 24 January 2014.
  16. "Archived copy". mealib.nic.in. Archived from the original on 3 May 2015. Retrieved 15 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  17. "Danish Premier to Visit India". The Times of India: p. 7. 4 January 1962. ProQuest 365725781. 
  18. Indian Information. 1962.
  19. Pranay Gupte (15 February 2012). Mother India: A Political Biography of Indira Gandhi. ISBN 978-0-14-306826-6. Retrieved 1 August 2018.
  20. "Archived copy". mealib.nic.in. Archived from the original on 3 May 2015. Retrieved 15 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  21. "Asian Recorder". 25 July 1967 – via Google Books.
  22. "Asian Almanac". V.T. Sambandan. 25 July 1967 – via Google Books.
  23. "visit to New Delhi of Mr Kosygin on the occasion of Republic Day – Google zoeken". 2 November 2013. Retrieved 24 January 2014.
  24. Asian Recorder. 1969. https://books.google.com/books?id=v2LVAAAAMAAJ&q=Todor+Zhivkov+republic+day. 
  25. 25.0 25.1 "Archived copy". mealib.nic.in. Archived from the original on 3 May 2015. Retrieved 15 January 2022.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  26. 26.0 26.1 Link: Indian Newsmagazine. 25 July 1970.
  27. India. 1971. https://books.google.com/books?id=Ij9EAAAAIAAJ&q=principal+guest. 
  28. Foreign Affairs Record. 1972. https://books.google.com/books?id=y1IgAAAAMAAJ&q=Ramgoolam+republic+day. 
  29. Reed, Sir Stanley (1974). The Times of India Directory and Year Book Including Who's who. https://books.google.com/books?id=nw62AAAAIAAJ&q=President+Mobutu+. 
  30. Indian and Foreign Review. 1973. https://books.google.com/books?id=9mhDAAAAYAAJ&q=tito. 
  31. "Written Answers". Lok Sabha Debates: 13th Session. Vol. XLVIII. New Delhi: Lok Sabha Secretariat. 20 February 1975. Col. 40.
  32. "Interview given by Jacques Chirac, President of the Republic, to the Indian weekly magazine "India Today" – la France en Australie". www.ambafrance-au.org. Archived from the original on 22 September 2009. Retrieved 15 January 2022.
  33. The Eastern Economist. 1977. https://books.google.com/books?id=s94nAAAAMAAJ&q=Edward+Gierek+1977. 
  34. "Patrick J. Hillery". Clarelibrary.ie. Archived from the original on 26 June 2022. Retrieved 24 January 2014.
  35. "Bilateral Visits". Hcindia-au.org. Retrieved 24 January 2014.
  36. "MEA | MEA Links : Indian Missions Abroad". Mealib.nic.in. 23 September 2013. Retrieved 24 January 2014.
  37. "MEA | MEA Links : Indian Missions Abroad". Mealib.nic.in. 23 September 2013. Retrieved 24 January 2014.
  38. "MEA | MEA Links : Indian Missions Abroad". Mealib.nic.in. 23 September 2013. Retrieved 24 January 2014.
  39. "MEA | MEA Links : Indian Missions Abroad". Mealib.nic.in. 23 September 2013. Retrieved 24 January 2014.
  40. "India Argentina Relations" (PDF). Mea.gov.in. Archived from the original (PDF) on 26 November 2010. Retrieved 24 January 2014.
  41. "Annual Report 2000–2001" (PDF). Mea.gov.in. Archived from the original (PDF) on 21 December 2010. Retrieved 24 January 2014.
  42. "meacommunity.org". meacommunity.org. Archived from the original on 17 March 2012. Retrieved 24 January 2014.
  43. "meacommunity.org". meacommunity.org. Archived from the original on 17 March 2012. Retrieved 24 January 2014.
  44. "meacommunity.org". meacommunity.org. Archived from the original on 17 March 2012. Retrieved 24 January 2014.
  45. "Choosing R-Day chief guest: Behind the warm welcome, a cold strategy". www.indianexpress.com. Archived from the original on 24 January 2011. Retrieved 15 January 2022.
  46. 46.00 46.01 46.02 46.03 46.04 46.05 46.06 46.07 46.08 46.09 46.10 46.11 46.12 46.13 46.14 46.15 46.16 46.17 "Choosing R-Day chief guest: Behind the warm welcome, a cold strategy". Indian Express. 25 January 2010. http://www.indianexpress.com/news/choosing-rday-chief-guest-behind-the-warm-welcome-a-cold-strategy/571348/5. 
  47. "General South African History timeline" sahistory.org.za Accessed on 13 June 2008.
  48. "Choosing R-Day chief guest: Behind the warm welcome, a cold strategy". Indian Express. 25 January 2010. http://www.indianexpress.com/news/choosing-rday-chief-guest-behind-the-warm-welcome-a-cold-strategy/571348/1. 
  49. "Indonesian President next R-Day parade chief guest – Rediff.com India News". News.rediff.com. Retrieved 24 January 2014.
  50. "Indonesian President next R-Day parade chief guest – Rediff.com India News". ரெடிப்.காம். Retrieved 25 January 2012.
  51. New Delhi, 2 Dec (IANS) (20 January 2012). "Thai PM to be chief guest on India's Republic Day". Deccan Herald. Retrieved 25 January 2012.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  52. "India invites King of Bhutan as chief guest at Republic Day celebrations". Ibnlive.in.com. 26 January 2013. Archived from the original on 29 January 2013. Retrieved 24 January 2014.
  53. "India likely to Japanese Prime Minister Shinzo Abe as Republic Day chief guest : India, News – India Today". Indiatoday.intoday.in. Retrieved 24 January 2014.
  54. "Obama in India joins Modi at Delhi Republic Day parade". BBC News. 26 January 2015. https://www.bbc.com/news/world-asia-india-30978148. 
  55. "French President Hollande invited as Republic Day guest". 22 November 2015.
  56. "Abu Dhabi Crown Prince to be chief guest on Republic Day".
  57. "India to invite heads of 10 Asean nations for Republic Day celebrations – Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  58. "South Africa President Cyril Ramaphosa accepts PM Modi's invite, to be 2019 Republic Day chief guest". www.hindustantimes.com. 1 December 2018.
  59. "Foreign Secretary Vijay Gokhale: PM had a number of bilateral engagements this morning.Argentina PM is keen to make a visit to India in 2019. PM extended South Africa Pres Cyril Ramaphosa invitation to be chief guest for India's Republic Day in 2019& Ramaphosa accepted.#G20Summitpic.twitter.com/DinFx7zdTV". 1 December 2018.
  60. "PM Modi to hold talks with Brazilian President Jair Messias Bolsonaro in New Delhi today". All India Radio. Archived from the original on 25 January 2020. Retrieved 25 January 2020.
  61. "No Chief Guest for 2021 says centre". Hindustan Times. 14 January 2021. Retrieved 14 January 2021.
  62. "No chief guest at Republic Day for two years in a row amid COVID surge, say sources". Firstpost (in ஆங்கிலம்). 2022-01-19. Retrieved 2022-01-26.
  63. "Boris Johnson, UK PM and Republic Day chief guest, cancels India visit". MoneyControl. Retrieved 5 January 2021.
  64. Haidar, Suhasini (2021-12-13). "Five Central Asian leaders invited as R-Day chief guests" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/five-central-asian-leaders-invited-as-r-day-chief-guests/article37947174.ece. 
  65. Haidar, Suhasini; Bhattacherjee, Kallol (2022-01-19). "No Central Asian chief guests at this year's Republic Day celebrations" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/this-year-too-no-chief-guest-in-republic-day-parade/article38291645.ece. 
  66. "Egypt's president to be chef guest at Republic Day Celebration". www.indiatvnews.com. Retrieved 2022-11-28.
  67. "French President Macron to be chief guest for 2024 Republic Day parade". Hindustan Times (in ஆங்கிலம்). 2023-12-23. Retrieved 2024-01-24.
  68. Peri, Suhasini Haidar & Dinakar (16 January 2025). "Indonesian President to be chief guest at Republic Day celebrations". The Hindu (in Indian English). Retrieved 22 January 2025.