2002 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2002

← 1997 12 ஆகத்து 2002 2007 →
 
கட்சி பா.ஜ.க காங்கிரசு
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
விழுக்காடு 59.82% 40.18%

முந்தைய துணைக் குடியரசுத் தலைவர்

காலியிடம், கடைசியாக பதவியில்
கிருஷண் காந்த்
ஜனதா தளம்

துணைக் குடியரசுத் தலைவர் -தெரிவு

பைரோன் சிங் செகாவத்
பாரதிய ஜனதா கட்சி

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2002 (2002 Indian vice presidential election) என்பது இந்தியத் துணைக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க ஆகத்து 12, 2002 அன்று நடைபெற்ற தேர்தலாகும். பைரோன் சிங் செகாவத், சுசில்குமார் சிண்டேவை தோற்கடித்து இந்தியாவின் 11வது துணைக் குடியரசுத் தலைவராக ஆனார்.[1] குடியரசுத் துணைத் தலைவராகப் பதவியிலிருந்த கிருஷண் காந்த் தேர்தலில் போட்டியிடவில்லை, தேர்தலுக்கு முன்பே மரணமடைந்தார்.

வேட்பாளர்கள்[தொகு]

முடிவுகள்[தொகு]

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 2002-முடிவுகள்[1][3]

வேட்பாளர்
கட்சி
பெற்ற வாக்குகள்
வாக்கு விகிதம்
பைரோன் சிங் செகாவத் பாரதிய ஜனதா கட்சி 454 59.82
சுசில்குமார் சிண்டே இந்திய தேசிய காங்கிரசு 305 40.18
மொத்தம் 759 100.00
செல்லத்தக்க வாக்குகள் 759 99.09
செல்லாத வாக்குகள் 7 0.91
பதிவான வாக்குகள் 766 96.96
வாக்களிக்காதவர் 24 3.04
வாக்காளர்கள் 790

மேற்கோள்கள்[தொகு]