இந்தியக் காடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியக் காடுகளின் பட்டியல் (List of forests in India) இந்த கட்டுரையானது, இந்தியாவில் உள்ள காடுகளின் ஒரு முழுமையற்ற பட்டியலாகும்.

பெயர் படிமம் அமைவிடம் பரப்பளவு குறிப்புகள்
அபுஜ்மார் சத்தீசுகர் 3,900 கிமீ² இந்த உள்ளடக்கும் ஒரு மலைப்பாங்கான காடாக உள்ள இது, நாராயண்பூர் மாவட்டம், பிஜப்பூர் மாவட்டம், மற்றும் தந்தேவாடா மாவட்டம் உள்ளிட்ட இந்தியாவின் பழங்குடியினரின் வீடாக இருக்கிறது. கோண்டு , முரியா, அபுஜ் மரியா, மற்றும் அல்பாஸ்.
அன்னேகல் வளங்காப்புக் காடு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்
பைகுந்தபூர் காடு துவார்ஸ், மேற்கு வங்காளம் இது ஒரு தெராய் காடு
பாவ்நகர் அம்ரேலி வனம் கிர் தேசியப் பூங்கா, அம்ரேலி மாவட்டம், குசராத்
பிடர்கனிகா சதுப்புநிலக் காடுகள் Bhitarkanika lakeride sunset.jpg ஒடிசா 650 கிமீ²
துவைதக் காடு தென்பகுதியில் காம்யகக் காடு
ஜகநரி வளங்காப்புக் காடு கோயம்புத்தூர்
காம்யகக் காடு குருதேசம் கரைகளில் சரசுவதி ஆறு இனி இல்லை
குக்ரைல் வளங்காப்புக் காடு இலக்னோ, உத்தரப் பிரதேசம்
மது காடு வட இந்தியாவில், மேற்காக யமுனை ஆறு இனி இல்லை
மோளை காடு ஜோர்ஹாட் மாவட்டம், அசாம் 1,360 ஏக்கர்கள்
மோளை காடு பிரம்மபுத்திரா ஆறு 550 எக்டேர்
நைமிசா காடு கோமதி ஆறு, இடையே பாஞ்சாலம் மற்றும் கோசல நாடு, உத்தரப் பிரதேசம் இனி இல்லை
நல்லமலைக் குன்று Hill on Top of Nallamalla Hills which is visible on the way to Kadalivanam which is more than 20 Kms from Sri sailam temple.jpg கிழக்குத் தொடர்ச்சி மலைகள், ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா
நன்மங்கலம் வன பகுதி 320 எக்டேர்கள்
(மொத்தப் பரப்பளவு 2,400 எக்டேர்கள்)
புது அமரம்பலம் பாதுக்காக்கப்பட்டக் காடு
பிச்சாவரம் சதுப்பு நிலக் காடு Pichavaram Mangrove Forest 16.JPG 1,100 எக்டேர்கள் உலகின் இரண்டாவது மிகப்பெரிய அலையாத்தித் தாவரங்கள் காடு
சரண்டா காடு 820 கிமீ²
வண்டலூர் காப்புக் காடு

மேலும் காண்க[தொகு]