இந்திப் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திப் பல்கலைக்கழகம்
வகைபொது, மாநிலப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2021
சார்புபல்கலைக்கழக மானியக் குழு
வேந்தர்மேற்கு வங்க ஆளுஞர்
துணை வேந்தர்தாமோதர் மிசுரா
அமைவிடம், ,
இந்தியா
இணையதளம்www.hindiuniv.org.in

இந்திப் பல்கலைக்கழகம் (Hindi University) என்பது, மேற்கு வங்காளத்தின் ஹவுராவில் உள்ள மாநிலப் பொது பல்கலைக்கழகம் ஆகும். இப்பல்கலைக்கழகம் இந்தி பல்கலைக்கழக சட்டம், 2019இன் கீழ் 2019 இல் நிறுவப்பட்டது.[1] 2021இல் முதல் துணைவேந்தர் தாமோதர் மிசுராவின் நியமனத்துடன் செயல்படத்துவங்கியது.[2]

துறைகள்[தொகு]

  • இந்தி
  • மொழிபெயர்ப்பு கல்வி

படிப்புகள்[தொகு]

  • இரண்டு ஆண்டு முதுகலை இந்தி
  • இரண்டு ஆண்டு முதுகலை மொழிப்பெயர்ப்பு கல்வி

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hindi University Act, 2019" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.
  2. "Hindi University" (PDF). பார்க்கப்பட்ட நாள் 12 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திப்_பல்கலைக்கழகம்&oldid=3632699" இலிருந்து மீள்விக்கப்பட்டது