இந்திக பட்டுவிதராச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திக பட்டுவிதராச்சி
ஐக்கிய அரபு அமீரகம் ஐக்கிய அரபு அமீரகம்
இவரைப் பற்றி
முழுப்பெயர் இந்திக பட்டுவிதராச்சி
பிறப்பு 3 நவம்பர் 1974 (1974-11-03) (அகவை 45)
கொழும்பு, இலங்கை
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 33) சூன் 24, 2008: எ வங்காளதேசம்
கடைசி ஒருநாள் போட்டி சூலை 26, 2008:  எ இலங்கை
தரவுகள்
ஒ.நா
ஆட்டங்கள் 2
ஓட்டங்கள் 14
துடுப்பாட்ட சராசரி 7.00
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டங்கள் 14
பந்துவீச்சுகள்
விக்க்கெட்ட்டுகள்
பந்துவீச்சு சராசரி
5 விக்/இன்னிங்ஸ்
10 விக்//ஆட்டம்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/ஸ்டம்புகள் 2/–

நவம்பர் 29, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

இந்திக பட்டுவிதராச்சி (Indika Batuwitarachchi, பிறப்பு: நவம்பர் 3 1974, ஐக்கிய அரபு அமீரக துடுப்பாட்டக்காரர்), இலங்கை, கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் இரண்டு இல் கலந்து கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரக தேசிய அணியினை 2008 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.