இந்தாபூர் சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இந்தாபூர் சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 200 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மகாராட்டிரம் |
| மாவட்டம் | புனே மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பாராமதி மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1962 |
| ஒதுக்கீடு | பொது |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் தத்தாத்ரே விதோபா பர்னே | |
| கட்சி | தேசியவாத காங்கிரஸ் கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
இந்தாபூர் சட்டமன்றத் தொகுதி (Indapur Assembly constituency) என்பது மேற்கு இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப் பேரவையில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது புனே மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது பாராமதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1952 | சங்கர்ராவ் பாஜிராவ் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1957 | |||
| 1962 | |||
| 1967 | |||
| 1972 | |||
| 1978 | |||
| 1980 | ராசேந்திர கோலாப் | இந்திய தேசிய காங்கிரசு (இ) | |
| 1985 | கண்பத்ராவ் பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1990 | |||
| 1995 | அர்சுவர்தன் பாட்டீல் | சுயேச்சை | |
| 1999 | |||
| 2004 | |||
| 2009 | இந்திய தேசிய காங்கிரசு | ||
| 2014 | தத்தாத்ரே விதோபா பர்னே | தேசியவாத காங்கிரசு கட்சி | |
| 2019 | |||
| 2024 | |||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2024
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| தேகாக | தத்தாத்ராய விதோப பரணே | 117236 | 44.24 | ||
| தேகாக (சப) | அர்சுவர்தன் சாஜிராவ் பாட்டீல் | 97826 | 36.92 | ||
| வாக்கு வித்தியாசம் | 19410 | ||||
| பதிவான வாக்குகள் | 264985 | ||||
| தேகாக கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). Election Commission of India. 2008-11-26. p. 262. Retrieved 2015-08-11.
- ↑ "Indapur Vidhan Sabha Current MLA and Previous MLAs". Elections in India.
- ↑ "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. Retrieved 2025-03-05.