இந்தாசு சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இந்தாசு சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 257 | |
![]() | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | மேற்கு வங்காளம் |
| மாவட்டம் | பாங்குரா மாவட்டம் |
| மக்களவைத் தொகுதி | பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதி |
| நிறுவப்பட்டது | 1967 |
| மொத்த வாக்காளர்கள் | 188,607 |
| ஒதுக்கீடு | பட்டியல் சாதி |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| தற்போதைய உறுப்பினர் நிர்மல் குமார் தார் | |
| கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
இந்தாசு சட்டமன்றத் தொகுதி (Indas Assembly Constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது பாங்குரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தாசு, பிஷ்ணுபூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும். இது பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[1]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[2] | கட்சி | |
|---|---|---|---|
| 1971 | பதன் போரா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1972 | சனாதன் சினாத்ரா | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1977 | பதன் போரா | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
| 1982 | |||
| 1987 | |||
| 1991 | நந்தா துலால் மாசிகி | ||
| 1996 | |||
| 2001 | |||
| 2006 | மகாதேவ் பத்ரா | ||
| 2016 | குருபத மேத்தா | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
தேர்தல் முடிவுகள்
[தொகு]2021
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| திரிணாமுல் காங்கிரசு | குருபத மேதா | 94940 | 48.14% | ||
| இபொக (மார்க்சிஸ்ட்) | திலீப் குமார் மாலிக் | 76103 | 38.59% | ||
| வாக்கு வித்தியாசம் | |||||
| பதிவான வாக்குகள் | 197205 | ||||
| திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Assembly Constituency Details Indus (SC)". chanakyya.com. Retrieved 2025-05-26.
- ↑ "Indas Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-26.
- ↑ "Indas Assembly Constituency Election Result". resultuniversity.com. Retrieved 2025-05-26.
