இத்தாலிய மரபியல் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


இத்தாலிய மரபியல் வரலாறு (Genetic history of Italy) என்பது அண்மைக் கால இத்தாலியர்களின் புவியியலாகவும் வரலாற்ரியலாகவும் உருவாகிய மரபியல் வரலாறு ஆகும். இத்தாலியரின் மூதாதையர் பெரும்பாலும் முந்துநிலை இந்தோ ஐரோப்பியர், எசுட்டுரூசிகர், இரயேத்தியர் போன்றோரின் கால்வழியினர் ஆவர், இந்தோ ஐரோப்பியர் (பெரும்பாலும் இத்தாலியர்), பண்டைய கிரேக்கர், கெல்ட்டுகள் வழிவந்தவர் ஆவர்.

உரோமானியப் பேரரசின் வீழ்ச்சியின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகான முற்றுகைகள் உள்ளக மக்களின் மரபன் தேக்கத்தில் கணிசமான மாற்றமேதும் ஏற்படுத்தவில்லை என்பது பொதுவாக ஏற்கப்பட்டுள்ளது; ஏனெனில், உரோமானிய இத்தலியரின் பேரளவு மக்கள்தொகையோடு ஒப்பிடும்போது சிற்றெண்ணிக்கையிலேயே செருமானியரும் பிறரும் புலம்பெயர்ந்து இத்தாலிக்கு வந்துள்ளனர்.[1][2]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cavalli-Sforza, Luigi Luca; Menozzi, Paolo; Cavalli-Sforza, Luca; Piazza, Alberto; Cavalli-Sforza, Luigi (1994). The History and Geography of Human Genes. பக். 295. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0691087504. https://books.google.com/books?id=FrwNcwKaUKoC&printsec=frontcover&dq=history+of+human+genes#v=snippet. 
  2. Antonio, MExpression error: Unrecognized word "etal". (2019). "Ancient Rome: A genetic crossroads of Europe and the Mediterranean". Science 366 (6466): 708–714. doi:10.1126/science.aay6826. பப்மெட்:31699931. Bibcode: 2019Sci...366..708A.