இத்தாலிய எழுத்துகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்தாலிய எழுத்து என்பது இலத்தீன் எழுத்திலிருந்து பிறந்தது. இத்தாலிய மொழி, 21 எழுத்துக்களை பயன்படுத்துகின்றது. அவையாவன:

எழுத்து எழுத்தின் பெயர் IPA
A, a a /a/
B, b bi /b/
C, c ci /k/ or /tʃ/
D, d di /d/
E, e e /e/ or /ɛ/
F, f effe /f/
G, g gi /g/ or /dʒ/
H, h acca
I, i i /i/ or /j/
L, l elle /l/
M, m emme /m/
N, n enne /n/
O, o o /o/ or /ɔ/
P, p pi /p/
Q, q cu /k/
R, r erre /r/
S, s esse /s/ or /z/
T, t ti /t/
U, u u /u/ or /w/
V, v vi /v/
Z, z zeta /dz/ or /ts/
பெருமெழுத்துக்கள் (Il carattere maiuscolo)
A B C D E F G H I L M N O P Q R S T U V Z
சிற்றெழுத்துக்கள் (Il carattere minuscolo)
a b c d e f g h i l m n o p q r s t u v z
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாலிய_எழுத்துகள்&oldid=2742711" இலிருந்து மீள்விக்கப்பட்டது