உள்ளடக்கத்துக்குச் செல்

இத்தாலியப் பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Italian Empire
கொடி of Italian Empire
கொடி
  Kingdom of Italy
  Colonies of Italy in 1939
  Territories occupied during World War II

இத்தாலியப் பேரரசு (Italian Empire; இத்தாலியம்: Impero Italiano) என்பது இத்தாலி இராச்சியத்தின் குடியேற்றங்கள், தங்கியிருந்த நாடுகள், விட்டுக்கொடுத்த பகுதிகள், சார்பு மண்டலங்கள், நம்பிக்கைக்குரிய பகுதிகள் ஆகியவற்றையும், 1946 இற்குப் பின்னான இத்தாலியையும் உள்ளடக்கியதும் ஆகும். 1882 இல் இத்தாலிய அரசால் அரசுடமையாக்கப்பட்ட செங்கடல் கடற்கரை பகுதியில் உள்ள அசாப் நகர் முதலாவது வெளிநாட்டு பிரதேசமாகியது. அடுத்த இரண்டு தசாப்தங்களில் ஐரோப்பாவின் கைப்பற்ற ஆப்பிரிக்க அதிகரித்தது.[1]

உசாத்துணை

[தொகு]
  1. "The Italian Colonial Empire". பார்க்கப்பட்ட நாள் 27 நவம்பர் 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாலியப்_பேரரசு&oldid=2148297" இலிருந்து மீள்விக்கப்பட்டது