இதென்ன மூட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதென்ன மூட்டை என்பது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. தமிழகத்தில் நாட்டுப்புறச் சிறுவர் சிறுமியர் இதனை விளையாடுவர். பெரியவர்கள் வேடிக்கைப் பார்த்து மகிழ்வர். பொதுவாக நிலாவெளிச்சத்தில் இது விளையாடப்படும். இதுபோன்ற விளையாட்டுகள் 1950-க்குப் பிறகு மறைந்துகொண்டே வருகின்றன.

பட்டவரின் கண்ணைக் கட்டிப் படுக்க வைப்பர். மற்றவர்கள் ஏதோ பேசி அவரை எழுப்ப வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்குள் எழுப்ப முடியாவிட்டால், பட்டவர் வென்றவர் ஆவார்.

மேலும் பார்க்க[தொகு]

கருவிநூல்[தொகு]

  • தேவநேயப் பாவாணர், ஞா, தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவசிர்ராந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1954
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதென்ன_மூட்டை&oldid=969695" இலிருந்து மீள்விக்கப்பட்டது