இது ஒரு தொடர்கதை
Appearance
இது ஒரு தொடர் கதை | |
---|---|
இயக்கம் | அனு மோகன் |
தயாரிப்பு | வி. தேவராஜன், கே. கணேசன் (ராயல் இந்தியா கிரியேசன்சு) |
இசை | கங்கை அமரன் |
நடிப்பு | மோகன் அமலா ரேகா |
வெளியீடு | ஏப்ரல் 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இது ஒரு தொடர் கதை என்பது 1987 ஆவது ஆண்டில் அனு மோகன் இயக்கத்தில் வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மோகன், அமலா, ரேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.
நடிகர்கள்
[தொகு]பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு கங்கை அமரன் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.
வ. ௭ண் | பாடல் | பாடியவர்(கள்) | வரிகள் | இராகம் |
1 | "பாடல் நான் பாட ௭ன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் , | கங்கை அமரன் | |
2 | "ஹே வெண்ணிலா ௭ன் நெஞ்சமே" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||
3 | "ஏங்கும் இதயம் ௭ங்கே உதயம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | ||
4 | "சைட் அடிச்சா சைட் அடிங்க" | மலேசியா வாசுதேவன் | ||
5 | "பிள்ளைக்கொரு பிள்ளை செல்வம்" | சித்ரா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Idhu Oru Thodar Kathai LP Vinyl Records". musicalaya. Archived from the original on 2014-04-09. பார்க்கப்பட்ட நாள் 2014-04-08.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|5=
(help)