இதய வாசல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதய வாசல் இந்தியா, அய்யம்பேட்டையிலிருந்து 1992ம் ஆண்டில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • இக்பால் ராஜா.

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் பல்வேறு இலக்கிய ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், துணுக்குகள், வாசகர் பக்கம், பொது அறிவு விடயங்கள், மொழிபெயர்ப்பாக்கங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை இவ்விதழ் உள்வாங்கியிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_வாசல்_(சிற்றிதழ்)&oldid=1249982" இருந்து மீள்விக்கப்பட்டது