இதய தீபம்
Appearance
இதய தீபம் | |
---|---|
இயக்கம் | பி. நித்தியானந்தம் |
தயாரிப்பு | சி. ஏ. துர்கா சலம் |
இசை | சந்திரபோஸ் |
நடிப்பு | மோகன் ரேகா சின்னி ஜெயந்த் சார்லி நாசர் ஓமகுச்சி நரசிம்மன் ரா. சங்கரன் நிழல்கள் ரவி உசிலைமணி அபிலாஷா கோவை சரளா |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இதய தீபம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் நடித்த இப்படத்தை பி. நித்தியானந்தம் இயக்கினார்.