இதயவறை அகச்சவ்வு
Appearance
இதயவறை அகச்சவ்வு Endocardium | |
---|---|
இதயத்தின் வலதுபக்க உட்புறம் | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | என்டோகார்டியம் |
MeSH | D004699 |
TA98 | A12.1.05.001 |
TA2 | 3962 |
FMA | 7280 |
உடற்கூற்றியல் |
இதயவறை அகச்சவ்வு இதயத்தின் நான்கு அறைகளின் உட்புறத்திலுள்ள சவ்வு ஆகும். இதன் அணுக்கள் முளையவியற்படியும் உயிரியல்படியும் குருதிக்குழல்களின் உட்சவ்வுகளை ஒத்ததாகும். இந்த அகச்சவ்வு அடைப்பிதழ்களையும் இதயவறைகளையும் பாதுகாக்கிறது.
இதயவறை அகச்சவ்வு அதைவிட மிகவும் கன அளவுள்ள, இதயம் சுருங்கி விரிவதற்கு காரணமான இதயத்தசைக்கு கீழுள்ளது. இதயத்தின் வெளிப்புற அடுக்கு இதயவறை புறச்சவ்வு எனப்படுகின்றது. இது சீரச் சவ்வாலான இதய உறையினுள் உள்ளது.