இதயம் (நிறுவனம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Idhayam
நிறுவுகை1986
நிறுவனர்(கள்)இராஜேந்திரன்
தலைமையகம்விருதுநகர், தமிழ் நாடு, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா, இலங்கை, மலேசியா, ஐக்கிய அமெரிக்கா, அரபு நாடுகள்
தொழில்துறைஉற்பத்தி
உற்பத்திகள்நல்லெண்ணெய்
இணையத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

இதயம் (About this soundஒலிப்பு ) என்பது நல்லெண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் பெயர். இந்நிறுவனத்தை 1986ஆம் ஆண்டு வி.வி.வி. இராஜேந்திரன் துவக்கினார். தற்போது அவரது மகன்கள் வி.இரா. முத்து, வி.இரா. சத்தியம், வி.இரா தென்றல் ஆகியோர் ஏற்று நடத்தி வருகின்றனர். வி.இரா. முத்து, நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக மேலாளர்.[1][2]

1988ஆம் ஆண்டில் 2600 டன் எண்ணெய் உற்பத்தி செய்த இந்நிறுவனம், 2000ஆம் ஆண்டில் 11000 டன்னாகவும், 2001ஆம் ஆண்டில் 12,284 டன்னாகவும் உற்பத்தி செய்துள்ளது. 1988இல் ரூ.1.68 கோடியாக இருந்த வருவாய் 2001ஆம் ஆண்டில் ரூ.7.88 கோடியாக அதிகரித்துள்ளது.[3]


References[தொகு]

External links[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயம்_(நிறுவனம்)&oldid=3305127" இருந்து மீள்விக்கப்பட்டது