இதயம் பார்க்கிறது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதயம் பார்க்கிறது
இயக்கம்ஏ. ஜெகந்நாதன்
தயாரிப்புஇளங்கோ வீரப்பன்
பந்து
சௌந்தராஜன்
சாரதி
கதைகணபதி
வசனம்பந்து
இசைடி. ஆர். பாப்பா
நடிப்புஜெய்சங்கர்
ஜெயசித்ரா
ஸ்ரீகாந்த்
தேங்காய் சீனிவாசன்
மனோரமா
ஜெயகுமாரி
பாடலாசிரியர்கண்ணதாசன்
ஆலங்குடி சோமு
ஒளிப்பதிவுதத்
படத்தொகுப்புகிருஷ்ணன் சுந்தரம்
நடன அமைப்புமதுரை ராமு
வெளியீடுஆகத்து 9, 1974
நீளம்3983 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இதயம் பார்க்கிறது 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது ஜெய்சங்கர் அவர்களின் 100வது படம்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயம்_பார்க்கிறது&oldid=3690199" இலிருந்து மீள்விக்கப்பட்டது