இதயம் திரையரங்கம்
Appearance
இதயம் திரையரங்கம் | |
---|---|
இயக்கம் | ராம்கி ராமகிருஷ்ணன் |
தயாரிப்பு | தமிழ் பிலிம் கார்ப்பரேசன் |
இசை | மரியா மனோகர் |
நடிப்பு | ஆனந்த் ஸ்வேதா பாண்டேகர் காதல் சுகுமார் கவிதா |
ஒளிப்பதிவு | என். ரவி |
படத்தொகுப்பு | விஜெ சாபு |
கலையகம் | தமிழ் சினிமா கார்ப்பரேசன் |
விநியோகம் | ஏன் ரிலிஸ் |
வெளியீடு | 1 சூன் 2012 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 1.5 கோடிகள் |
இதயம் திரையரங்கம் என்பது 2012 தமிழ் காதல் திரைப்படமாகும். ராம்கி ராமகிருஷ்ணன் இதனை இயக்கியுள்ளார். அசோக் ஜி லோதா தயாரித்துள்ளார் .[1]
நடிகர்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Idhayam Thiraiarangam : Movie details". Mp3tamilan.com. Archived from the original on 2013-04-19. Retrieved 2013-02-07.