இதயத்தை திருடாதே (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இதயத்தை திருடாதே
இதயத்தை திருடாதே (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைகாதல்
நாடகம்
நடிப்புநவீன் குமார்
பிந்து
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்
சீசன்கள்1
தயாரிப்பு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்14 பெப்ரவரி 2020 (2020-02-14) –
ஒளிபரப்பில்
Chronology
முன்னர்நாகினி
தொடர்புடைய தொடர்கள்ஜிவ் ஜலா ஏடே பிசா

இதயத்தை திருடாதே என்பது பிப்ரவரி 14, 2020 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி கொரோனாவைரசு காரணத்தால் மார்ச் 21, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மே 28, 2020 முதல் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் தொலைக்காட்சி தொடர் ஆகும்.[1]

இந்த தொடரில் சஹானா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை பிந்து நடிக்கின்றார் இவருக்கு ஜோடியாக சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீன் குமார் நடிக்கின்றார். இந்த தொடர் கலர்ஸ் மராத்தி தொடரான ஜிவ் ஜலா ஏடே பிசா என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும்.[2]

கதை சுருக்கம்[தொகு]

இந்த தொடர் கும்பகோணத்தில் அரசியல் ரீதியாக போட்டிபோடும் இரு அரசியல்வாதிகளான வானவராயன் மற்றும் தாட்சாயிணி. பதவிவெறி ஆட்டத்திற்கு இடையில் மாட்டிக்கொண்ட சிவா மற்றும் சஹானா ஆகிய இருவரின் காதல் கதையை விபரிக்கின்றது.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • நவீன் குமார் - சிவா
  • எம்.எல்.ஏ-வான தாட்சாயிணி யின் அடியாள். படிக்காத முரடன். ஆனாலும் நல்லவன்.
 • பிந்து - சஹானா
  • நன்கு படித்தவள் கலைகள் பல அறிந்தவள், புத்திசாலி, அழகானவள் மற்றும் ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியரின் மகள். வாழ்க்கையில் பெரும் லட்சியங்களோடு பயணித்துவருகின்றாள்

துணை கதாபாத்திரம்[தொகு]

 • பிர்லா போஸ் - வானவராயன்
  • முன்னாள் எம்.எல்.ஏ-வும் தாட்சாயிணியின் எதிரி.
 • நிலானி - தாட்சாயிணி
  • சிவாவைத் தன் சுயலாபத்துக்கு மட்டுமே பயன்படுத்தி வரும் அரசியல்வாதி.
 • சாம் - சேதுபதி
 • இஸ்ஸா வர்காஸ் - சோமு
 • மெல்வின்

ஒளிபரப்பு நேரம் மாற்றம்[தொகு]

ஒளிபரப்பான திகதி நாட்கள் நேரம் அத்தியாயங்கள்
14 பெப்ரவரி 2020 - 21 மார்ச் 2020
திங்கள் - சனி
19:30 1-32
28 மே 2020
திங்கள் - சனி
20:30

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 8:30 மணி தொடர்கள்
Previous program இதயத்தை திருடாதே
(28 மே 2020 - ஒளிபரப்பில்)
Next program
நாகினி 4 -
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - சனி இரவு 7:30 மணி தொடர்கள்
Previous program இதயத்தை திருடாதே
(14 பெப்ரவரி 2020 - 21 மார்ச் 2020)
Next program
நாகினி ஓவியா
(28 மே 2020 - ஒளிபரப்பில்)