இதயத்தில் நீ
இதயத்தில் நீ | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | வி. ராமசாமி முக்தா பிலிம்ஸ் |
நடிப்பு | ஜெமினி கணேசன் தேவிகா |
நீளம் | 4550 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இதயத்தில் நீ 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிப்பு[தொகு]
- ஜெமினி கணேசன்- வழக்கறிஞர் ஆனந்தனாக
- தேவிகா ராதாவாக
- எம். ஆர். ராதா மாரிமுத்து
- சி லட்சுமி ராஜ்ஜியம்- கமலா
- நாகேஷ் - அர்ச்சுணன்
- கே. ஏ. தங்கவேலு கண்மணி, ஆனந்தன் சகோதரர்
- எம் சரோஜா சூடாமணி
- டிஎஸ் முத்தையா - கோபாலகிருஷ்ண முதலியாராக
- வி.கோபாலகிருஷ்ணன்- சங்கர்/சின்ன கண்ணு
- குமாரி ருக்மணி- ஆனந்தனின் மாற்றாந்தாய்/கண்மணியின் தாயாக
- சட்டம்பிள்ளை கே. என். வெங்கடராமன் - சூடாமணி அப்பா
- வி. எஸ். ராகவன்- நெல்லையப்பனாக, ராதாவின் தாத்தா