இதயக்குரல் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இதயக்குரல் இந்தியா, பழனி எனுமிடத்திலிருந்து 1948ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழ்.

ஆசிரியர்[தொகு]

  • மௌலவி அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் ஆலிம்.

பணிக்கூற்று[தொகு]

இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்

உள்ளடக்கம்[தொகு]

ஒரு இசுலாமிய இதழ் என்ற அடிப்படையில் இசுலாமிய ஆக்கங்களுக்கும், இசுலாமிய இலக்கிய ஆக்கங்களுக்கும் இவ்விதழ் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், குர்ஆன் வசன விளக்கங்கள் ஆகியன இவ்விதழில் இடம்பெற்றிருந்தன.