இதயக்கமலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இதயக் கமலம்
இயக்கம்ஸ்ரீகாந்த்
தயாரிப்புஎல். வி. பிரசாத்
பிரசாத் புரொடக்ஷன்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புரவிச்சந்திரன்
கே. ஆர். விஜயா
ஒளிப்பதிவுகே எஸ் பிரசாத்
வெளியீடுஆகத்து 28, 1965
நீளம்4438 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இதயக் கமலம் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்[தொகு]

துணுக்குகள்[தொகு]

இப்படம் சுனில்தத் சாதனா நடித்த "மேரா சாயா" என்னும் இந்தித் திரைப்படத்தின் மறுவாக்கமாகும்.ரவிச்சந்திரன் கதாநாயகனாக நடித்த இந்த வண்ணப்படத்தில் கே.ஆர்.விஜயா இரு வேடமேற்றிருந்தார்.

ஒலிப்பதிவு[தொகு]

இதயக் கமலம்
ஒலிப்பதிவு
இசைப் பாணிதிரையிசைப் பாடல்கள்
நீளம்23:14
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்சரிகமா
இசைத் தயாரிப்பாளர்கே. வி. மகாதேவன்

இதில் கே. வி. மகாதேவன் இசையமைப்பில் பி. பி. ஸ்ரீனிவாஸ் மற்றும் பி. சுசீலா பாடிய பாடல்கள் அனைத்துமே பிரபலமாயின. இந்திப் படத்தின் மறுவாக்கமாக இருந்தபோதிலும், பாடல்கள் அவற்றின் சாயலில் அமையாது இருந்தது இப்படத்தின் சிறப்பம்சம்.

பாடல்கள்[1]

அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன்

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "உன்னை காணாத"  பி. சுசீலா 03:26
2. "மலர்கள் நனைந்தன"  பி. சுசீலா 03:57
3. "தோள் கண்டேன்"  பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா 04:24
4. "நீ போகுமிடமெல்லாம்"  பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா 04:38
5. "மேளத்த மெல்லத் தட்டு மாமா"  ஜானகி 04:35
6. "என்னதான் ரகசியமோ"  பி. சுசீலா 04:39
7. "தலைப்பு இசை"  இசை மட்டும் 02:14
மொத்த நீளம்:
23:14

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Idhaya Kamalam — Tracklist". Raaga.com.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதயக்கமலம்&oldid=3204564" இருந்து மீள்விக்கப்பட்டது