இண்டோல்-5,6-குயினோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இண்டோல்-5,6-குயினோன்
Indole-5,6-quinone
Chemical structure of indole-5,6-quinone
Molecular model of indole-5,6-quinone
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1H-இண்டோல்-5,6-டையோன்
இனங்காட்டிகள்
582-59-2 N
ChemSpider 389600 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 440728
பண்புகள்
C8H5NO2
வாய்ப்பாட்டு எடை 147.13 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

இண்டோல்-5,6-குயினோன் (Indole-5,6-quinone) என்பது C8H5NO2 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஓர் இண்டோல்குயினோன் சேர்மமாகும். வாழைப்பழம் போன்ற பழ உணவுகளின் ஆக்சிசனேற்ற பழுப்பாகல் வினையில் இச்சேர்மம் காணப்படுகிறது. டைரோசினும் கேட்டக்காலமைனும் சேர்ந்து கேட்டக்கால் மெலானின் [1]உருவாதலுக்கு, இவ்வினையில் டைரோசினேசு வகை பல்பீனால் ஆக்சிடேசால் இச்சேர்மம் வினையை நிகழ்த்துகிறது. பல குயினோன்களைப் போலவே, தொடர்புடைய 5,6 ஈரைதராக்சியிண்டோல் வழியாக ஒடுக்க-ஏற்ற வேதிவினைகளில் பங்கேற்கிறது[2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டோல்-5,6-குயினோன்&oldid=2124174" இருந்து மீள்விக்கப்பட்டது