இண்டிஜெனஸ் பீப்ப்ள்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் திரிபுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Indigenous Peoples Front of Tripura
நாடு இந்தியா
தலைவர்(கள்) என்.சி. டெபர்மா
செயல்பாட்டுக் காலம்

1997 - 2001

புத்துயிர்-2009
சித்தாந்தம்

குறிப்பிட்ட கொள்கை இல்லை

ஆனால் திரிபுராலாந்து கோரிக்கை அடிப்படையில் இயங்குகிறது.

திரிபுரா சுதேச மக்கள் முன்னணி (இண்டிஜெனஸ் பீப்ப்ள்ஸ் ஃப்ரண்ட் ஆஃப் திரிபுரா, Indigenous Peoples Front of Tripura (IPFT) என்பது திரிபுராவில் உள்ள பழங்குடி மக்கள் பிரிவினரின் கட்சியாகும்.[1] அது வடகிழக்கு அரசியல் கட்சிகளின் ஒரு குழுவான வடகிழக்கு பிராந்திய அரசியல் முன்னணியின் உறுப்பினராக இருந்தது, மேலும் இது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு கொடுத்தது. திரிபுராவின் உள்நாட்டு தேசியவாதக் கட்சியில் (ஐ.என்.பீ.டீ) இணைக்கப்படும் வரை இது 1997 முதல் 2001 வரை செயல்பட்டது, 2009 இல் இது மறுபடியும் உருவாக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

திரிபுரா கலவரமும் திகைக்க வைக்கும் உண்மையும்! தி இந்து தமிழ் 2017 செப்டம்பர் 27