இணை தொடர்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணை தொடர்பு என்பது ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வடிவங்களின்  பாகங்களை  ஒன்றிணைக்கும் ஒரு வேறுபட்ட தாெகுப்பு முறையாகும். கற்பனையுடன் காண்கையில் இந்த இணைப்பானது இரண்டு ஆண் மற்றும் பெண்  விலங்குகள் உடலியல் ரீதியாக இணைந்தது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கும். இத்தகைய இணைப்புகளில் மிகவும் சிக்கலான உறவுகள் இருப்பினும் ஒரு பாகம் ஆணாகவும் மற்றொரு பாகம் பெண்ணாகவும் செயல்படும்.[1]  ஏதேனும் ஒரு மின்னிணைப்பு, மரையாணியிணைப்பு மற்றும் திருகு வெட்டு புதிா்  ஆகியவை இணை தொடா்பின் அடிப்படையில் உருவான தொகுப்புக்கு எடுத்துகாட்டுகளாகும்.

மேலும் காண்க[தொகு]

  • Gender of connectors and fasteners

  மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணை_தொடர்பு&oldid=2630826" இருந்து மீள்விக்கப்பட்டது