இணைய பொறியியல் பணிக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணைய பொறியியல் பணிக்குழு
Internet Engineering
Task Force[1]
சுருக்கம்IETF[2]
உருவாக்கம்சனவரி 16, 1986; 37 ஆண்டுகள் முன்னர் (1986-01-16)
வகைதர நிர்ணய அமைப்பு
நோக்கம்இணையத்தின் பயன்பாடு மற்றும் interoperabilityகான தர நிர்ணம் உருவாக்கல் மற்றும் பராமரித்தல்.
தலைமையகம்
சேவை பகுதி
உலகம் முழுவதும்
IETF Chair
Jari Arkko
தாய் அமைப்பு
இணையக் கழகம்
வலைத்தளம்www.ietf.org

இணையப் பொறியியல் பணிக்குழு இணையத்திற்கான தர நிர்ணயம், உருவாக்கல் மற்றும் பராமரித்தலில் ஈடுபட்டுள்ளது.. முக்கியமாக இணைய நெறிமுறை தொகுப்பு (TCP/IP) மேம்படுத்துததில் முனைப்பாக ஈடுபட்டுள்ளது.. இதன் பங்களிப்பாளர்கள் மற்றும் மேலாளர்கள் அனைவரும் தன்னார்வலர்ளே.

இணைய பொறியியல் பணிக்குழு அமெரிக்க ஐக்கிய நாடுகள் அரசின் நிதி உதவியுடன் துவக்கப்பட்டது. 1993 முதல் இணையக் கழகத்தின் கீழ் லாப நோக்கு இல்லாத சர்வதேச உறுப்பினர் அமைப்பு சேர்ந்த நிறுவனமாக மாறியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. - International Components for Unicodeernet-coordination/internet-governance/internet-technical-community/ietf "Internet Engineering Task Force (IETF)". RIPE NCC. 10 August 2012. https://www.ripe.net/intICU - International Components for Unicodeernet-coordination/internet-governance/internet-technical-community/ietf. பார்த்த நாள்: 13 October 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. O. Jacobsen, D. Lynch (March 1991). "A Glossary of Networking Terms". RFC 1208. //www.ietf.org/rfc/rfc1208.txt. பார்த்த நாள்: 13 October 2012.