உள்ளடக்கத்துக்குச் செல்

இணைப்பொதிய மேலகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இணைப்பொதிய மேலகம்
வடிவமைப்புAlfredo Kojima, Gustavo Niemeyer and Michael Vogt
உருவாக்குனர்கனோனிக்கல் நிறுவனம்
தொடக்க வெளியீடுநவம்பர் 13, 2001; 23 ஆண்டுகள் முன்னர் (2001-11-13)
அண்மை வெளியீடு0.84.2 / மார்ச்சு 9, 2017; 7 ஆண்டுகள் முன்னர் (2017-03-09)
மொழிசி (நிரலாக்க மொழி), சி++, Python
இயக்கு முறைமைடெபியன் & டெபியனின் தோன்றல்கள்
கிடைக்கும் மொழிசி (நிரலாக்க மொழி), சி++, பைத்தான், ஆங்கிலம்
மென்பொருள் வகைமைபொதிய மேலகம்r
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்[1]
இணையத்தளம்www.nongnu.org/synaptic/

இணைப்பொதிய மேலகம் (Synaptic Package Manager) என்பது டெபியனும், உபுண்டு போன்ற டெபியின் வழித்தோன்றல் இயக்கு தளங்களிலும் தேவையான மென்பொருட்களை நிறுவப் பயன்படுகிறது. இயல்பிருப்பாக இது இருப்பதில்லை. இவ்வகை இயக்குதளங்களில், அதற்கே உரிய பொதிய மேலகமொன்று இருப்பினும், இவையும் அனுபவமுள்ள பயனர்களால்(Geeks) அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இதன் வழியே நிறுவம் போது, ஒரு மென்பொருளுக்குத் தேவையான, டெபியன் வழி தோன்றலுக்குரிய இயக்கு தளத் இணை நிரல்களையும்(software dependences), தானாகவே எடுத்து நிறுவுக் கொள்ளும். இதனால் அம்மென்பொருள் நன்கு இயங்கும். மேலும், அதற்குரிய மென்பொருள் இற்றைகளையும், நீக்குதலையும் எளிமையாகச் செய்து கொள்கிறது.

பொதிய மேலகம் பற்றிய அறிமுகம்








மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைப்பொதிய_மேலகம்&oldid=2478781" இலிருந்து மீள்விக்கப்பட்டது