இணைந்த துருவங்கள்
தோற்றம்
| இணைந்த துருவங்கள் | |
|---|---|
| இயக்கம் | கோபாலகிருஷ்ணா |
| தயாரிப்பு | ஜே. எம். வோரா வோரா பிலிம்ஸ் |
| இசை | வி. குமார் |
| நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
| வெளியீடு | மே 16, 1980 |
| நீளம் | 3501 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
இணைந்த துருவங்கள் 1980-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபாலகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ் ஆவார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-203. கணினி நூலகம் 843788919.
{{cite book}}: CS1 maint: year (link)