இட்ரோசீரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இட்ரோசீரைட்டு
Yttrocerite
Yttrocerite-pas-43a.jpg
பொதுவானாவை
வகைகனிம வகை
வேதி வாய்பாடுCaF2 + (Y,Ce)F3
இனங்காணல்
படிக இயல்புகனசதுரப் படிகங்கள்
மோவின் அளவுகோல் வலிமை4-5

இட்ரோசீரைட்டு (Yttrocerite) என்பது CaF2+(Y,Ce)F3. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு புளோரைட்டு வகைக் கனிமமாகும். நீலச்சிவப்பு நிறத்தில் சம அளவு படிகங்களாக இக்கனிமம் காணப்படுகிறது. இட்ரியமும் சீரியமும் கலந்து காணப்படுவதால் கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சுவீடன், நார்வே, ஐக்கிய அமெரிக்காவின் பல மாநிலங்களில் இட்ரோசீரைட்டு கிடைக்கிறது [1]. அனைத்துலக கனிமவியல் சமூகம் இட்ரோசீரைட்டை ஒரு கனிமமாக இதுவரை அங்கீகரிக்கவில்லை [2].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரோசீரைட்டு&oldid=2918772" இருந்து மீள்விக்கப்பட்டது