இட்டெர்பியம்(III) ஐதராக்சைடு
தோற்றம்
| இனங்காட்டிகள் | |
|---|---|
| 16469-20-8 | |
| ChemSpider | 77050 |
| EC number | 240-518-6 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 85436 |
| |
| பண்புகள் | |
| Yb(OH)3 | |
| வாய்ப்பாட்டு எடை | 224.078 |
| தோற்றம் | வெண் திண்மம்[1] |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய எதிர் மின்னயனிகள் | இட்டெர்பியம்(III) ஆக்சைடு |
| ஏனைய நேர் மின்அயனிகள் | தூலியம்(III) ஐதராக்சைடு லியுதேத்தியம்(III) ஐதராக்சைடு |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
இட்டெர்பியம்(III) ஐதராக்சைடு (Ytterbium(III) hydroxide) என்பது Yb(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
வேதிப் பண்புகள்
[தொகு]இட்டெர்பியம்(III) ஐதராக்சைடு அமிலத்தில் கரைந்து இட்டெர்பியம் உப்பைக் கொடுக்கிறது.
- Yb(OH)3 + 3 H+ → Yb+3 + 3H2O
இட்டெர்பியம்(III) ஐதராக்சைடு வெப்பத்தால் சிதைவடைகிறது. இதனால் முதலில் YbO(OH) உருவாகும். தொடர்ந்து சூடாக்கினால் இட்டெர்பியம்(III) ஆக்சைடு (Yb2O3) உருவாகும்.[1] அலுமினியம் ஐதராக்சைடு ஆக்சைடுடன் (AlOOH) 1400 பாகை செல்சியசு வெப்பநிலையில் இட்டெர்பியம்(III) ஐதராக்சைடு வினைபுரிந்து இட்டெர்பியம் அலுமினியம் கார்னெட்டு (Yb3Al5O12) உருவாகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 《无机化学丛书》. 第七卷 钪 稀土元素. 易宪武 等主编. 科学出版社. P168~171. (2)Hydroxides
- ↑ Chalyi, V. P.; Markarova, Z. Ya.; Simonovich, L. M.; Danil'chenko, K. P. (1978). "Conditions for the formation of ytterbium-containing aluminates from metal hydroxides". Izvestiya Sibirskogo Otdeleniya Akademii Nauk SSSR, Seriya Khimicheskikh Nauk (5): 50–53. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-3426.