இடைவளி மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இடைவளி மண்டலம், இது அடுக்கு வளிமண்டலத்தின் மேலிருந்து, வளிமண்டலத்தின் மிகக் குறைந்த வெப்பநிலை (-90 °C) உள்ள பகுதி வரையில் தோராயமாக 50 முதல் 85 கி.மீ வரையுள்ள பகுதி இடைவளிமண்டலம் ஆகும். இங்கு அதிகபட்சமாக 0 °C முதல் இடைவளிமண்டல இடை நிறுத்தத்தில் உள்ள -90 °C வரையில் குறைந்த வெப்ப நிலை உள்ள பகுதிகள் அடங்கும்.

ஆதாரம்[தொகு]

காலநிலை மாற்றம், ஆசிரியர் பெயர்:நா.இராம்ஜி ஆண்டு 2010,பக்க எண்:141.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைவளி_மண்டலம்&oldid=2323636" இருந்து மீள்விக்கப்பட்டது