இடையூழி
| இடையூழி | ||||||
|---|---|---|---|---|---|---|
| காலக்கோடு | ||||||
| ||||||
| முன்னையது | [[]] | |||||
| பின்னையது | [[]] | |||||
| சொற்பிறப்பு | ||||||
| Name formality | Formal | |||||
| Nickname(s) | ஊர்வன காலம், டைனோசர்கள் காலம், ஊசியிலைக் காடுகள் | |||||
| தகவல்கள் | ||||||
| Celestial body | நிலம் | |||||
| Regional usage | ICS | |||||
| Time scale(s) used | ICS நேர அளவை | |||||
| வரைவிலக்கணம் | ||||||
| காலவரிசை அலகு | ஊழி | |||||
| பாறைஅடுக்கியல் அலகு | Erathem | |||||
| Time span formality | Formal | |||||
| Lower boundary definition | முதல் தோற்றம் (Conodont) Hindeodus parvus. | |||||
| Lower boundary GSSP | Changxing County(Meishan), செஜியாங் மாகாணம், சீனா 31°04′47″N 119°42′21″E / 31.0798°N 119.7058°E | |||||
| Lower GSSP ratified | 2001 | |||||
| Upper boundary definition | விண்கல்லால், இரிடியம் மேலோடு தோற்றம்; தொடர்ந்து Cretaceous–Paleogene | |||||
| Upper boundary GSSP | El Kef Section, தூனிசியா 36°09′13″N 8°38′55″E / 36.1537°N 8.6486°E | |||||
| Upper GSSP ratified | 1991 | |||||

இடையூழி (Cenozoic) என்பது பூமியின் தோற்ற வரலாற்றின் ஒரு ஊழியாகும். இது சுமார் 252 முதல் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்தது. இது டி டிராசிக் காலம், சுராசிக் காலம், கிரீத்தேசியக் காலம் நிலவியல் நேர அளவுக் காலங்களை கொண்டுள்ளது. டைனோசர்கள் போன்ற ஆர்க்கோசோரியன் ஊர்வனவற்றின் ஆதிக்கம், சைகாட்கள், ஜின்கோயேசியே, அரௌகேரியன் கூம்புத் தாவரங்கள் போன்ற வித்துமூடியிலிகளின் ஆதிக்கம்; ஒரு வெப்பமான பசுமைக்குடில் காலநிலை; மற்றும் பாங்கேயாவின் டெக்டோனிக் சிதைவு ஆகியவை இதன் சிறப்பம்சங்களாகும். இடையூழியில் சிக்கலான உயிரினங்கள் பரிணாம வளர்ச்சி அடைந்தன. தொல்லுழி, இடையூழி, புதுஉயிர் ஊழி, ஆகிய மூன்று ஊழிகளின் நடுவில் இருப்பதால், இதனை இடையூழி என்கிறோம். தற்போதுள்ள இப்பெயரை பிரித்தானிய நிலவியலாளர் யோவான் பிலிப்சு (1800–1874) பண்டைக் கிரேக்க மொழியின் முன்னொட்டையும் (meso-, μεσο-) 'நடு' zōon (ζῷον}} 'விலங்கு, வாழும் உயிரி'). கொண்டு உருவாக்கினார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Phillips, John (1840). "Palæozoic series". Penny Cyclopaedia of the Society for the Diffusion of Useful Knowledge. Vol. 17. London: Charles Knight and Co. pp. 153–54. "As many systems or combinations of organic forms as are clearly traceable in the stratified crust of the globe, so many corresponding terms (as Palæozoic, Mesozoic, Kainozoic, &c.) may be made, … "