இடைமுக வடிவமைப்பியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

இடைமுக வடிவமைப்பியல் (Human - Computer) Interface Design) பயனர் இடைமுகம், மனித இயந்திரம் தொடர்பான தொழில்துறை வடிவமைப்பு துறையில், மனிதர்கள் மற்றும் இயந்திரங்களுக்கு இடையேயான தொடர்பு ஏற்படும் இடத்தில் உள்ள வடிவமைப்பியல் ஆகும். இந்த இடைமுக வடிவமைப்பியல் பயனர் இலகுவாக இயந்திரத்தை தொடர்பு கொள்ளவும் மற்றும் இயந்திர கட்டுப்பாட்டின் மூலம் எளிதாக செயல்பாட்டு முடிவுகளை எடுக்கும் உதவுகிறது.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைமுக_வடிவமைப்பியல்&oldid=1851721" இருந்து மீள்விக்கப்பட்டது