இடைப் பயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
போலந்து நாட்டில் வெண் கடுகு இடை பயிராக பயிரடபட்டுள்ள  காட்சி .

இடைப் பயிர் (Catch crop) அல்லது ஊடுபயிர்  என்பது வேளாண்மையில், முதன்மை பயிருக்கு இடையே வேகமாக வளரும் அடுத்த அடுத்த வரிசைகளில் பயிரிடப்படும் பயிர் ஆகும்.[1]

உதாரணமாக, 25 - 30 நாட்களில் வளர்ந்து பயனை தரும்  முள்ளங்கி  போன்ற இடை பயிர்களை பெரும்பாலான முதன்மை பயிர்களுக்கு இடையே பயிரிடபடுகிறது.

இடைப் பயிரிடுதல் என்ற உத்தியானது விவசாய நிலங்களின் வளத்தையும் பயன்படுத்துவதை உறுதி செய்கிறது.

இடைப் பயிர்கள் மண்ணிலுள்ள தாது சத்துக்களை நீரால் அடித்து செல்லபடுவதை தடுக்கிறது. தினை போன்ற குறுதானியங்களை இடைப் பயிராக பயிரிடும்போது நிலமட்கு நிகழ்முறையில் சேர இயலாத, மண் வளத்திற்கு  தேவையான கரிம மற்றும் நேர் மின்னூட்டம் பெற்ற தனிமங்களை நீண்ட வருடங்களுக்கு நிலை பெற உதவுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைப்_பயிர்&oldid=2404583" இருந்து மீள்விக்கப்பட்டது