இடைப்பகுதி பௌலைன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடைப்பகுதி பௌலைன்
Doppelter Palstek.jpg
வகைதடம்
தொடர்புஇரட்டை பௌலைன்
அவிழ்ப்புஇறுகாதது
பொதுப் பயன்பாடுகயிறொன்றின் நடுப்பகுதியில் தடம் போடுதல்.
ABoK
  1. 1080

இடைப்பகுதி பௌலைன் என்பது கயிறு ஒன்றின் இடைப்பகுதியில் இரண்டு நிலையான அளவு கொண்ட தடங்களை உருவாக்குவதற்கான முடிச்சு ஆகும். தடங்கள் வழுக்காமல் இருப்பதும், சுமையேற்றிய பின்பும் அவிழ்ப்பதற்கு இலகுவாக இருப்பதும் இம் முடிச்சின் நன்மைகள் ஆகும்.

முடியும் நுட்பம்[தொகு]

கயிற்றின் இடைப்பகுதியில் வழமையான முறையில் பௌலைன் முடிச்சு இடப்படும் (இடது பக்கப் படம்). ஆனாலும், மடிப்புப்பகுதியை நிலை முனையைச் சுற்றி எடுத்து மீண்டும் அதற்கு அருகிலேயே செருகி முடிக்கப்படுவது இல்லை. அதற்குப் பதிலாக, மடிப்புப் பகுதியை விரித்து முழு முடிச்சுமே அதனூடாகச் செலுத்தப்படும் (வலது பக்கப் படம்). முடிச்சை இறுக்கும்போது மடிப்புப்பகுதி இரண்டு நிலை முனைகளையும் சுற்றி அமையும் (மேலுள்ள படம்).

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]


வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைப்பகுதி_பௌலைன்&oldid=2024132" இருந்து மீள்விக்கப்பட்டது