இடைநிலை எறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இடைநிலை எறியியலின் ஷ்ளீரென் அதிவேக காணொளி.

இடைநிலை எறியியல் (intermediate ballistics),[1] என்பது எறிபொருள் சன்னவாயில் இருந்து வெளியேறியது முதல், அதன்பின் உள்ள அழுத்தம் நீர்த்துப்போகும் வரையிலான, இடைப்பட்ட நேரத்தில்  எறிபொருளின் இயல்புகளை  பற்றிய படிப்பாகும்,[2] ஆக இது அக எறிஇயலுக்கும் புற எறிஇயலுக்கும் நடுவே உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ballistics at Encyclopædia Britannica Online, Accessed April 27, 2009
  2. Physics 001 The Science of Ballistics accessed Apr 27, 2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடைநிலை_எறியியல்&oldid=2087081" இருந்து மீள்விக்கப்பட்டது