இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இடைக்கால சுய ஆட்சி அதிகாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை (Interim Self Governing Authority) தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கான அதிகாரப் பகிர்விற்காக 2003 ஒக்டோபரில் பரிந்துரைக்கப்பட்ட ஓர் முன்மொழிவு. இவ்முன்மொழிவு சிறுபான்மை இலங்கைத் தமிழ் மக்களுக்கான சுதந்திரத் தாயகத்திற்கான மாற்றீடாக கருதப்பட்டது.[1]

மேற்கோள்[தொகு]