இடுக்கி கால்
Appearance
இடுக்கி கால் (Chela) கணுக்காலிகளின் ஒரு சில உயிரிகளின் கால் நுனியில் இடுக்கி போன்ற அமைப்பினைக் கொண்ட ஓர் உறுப்பாகும்.[1] [2] இந்த இடுக்கிபோன்ற அமைப்பு வளைந்தது நகம் போலக் காணப்படும்
கணுக்காலிகளின் கால்களின் நுனிகளிலும் அவற்றின் பெடிபால்ப்2சிம் இடுக்கி காணப்படும். இவை சிலந்திகளின் இடுக்கி காலிலிருந்து வேறுபடுகின்றன. ஏனெனில் இவை நச்சு சுரப்பிகளைக் கொண்டிருக்கவில்லை.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gordh, Gordon; Headrick, David (2003). A Dictionary of Entomology. CAB International. p. 182. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85199-655-4.
- ↑ Dean Pentcheff. "Cheliped". Crustacea glossary. Natural History Museum of Los Angeles County. Archived from the original on April 26, 2012. பார்க்கப்பட்ட நாள் November 28, 2011.