இடுகுறிப் பெயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எவ்விதக் காரணமும் இல்லாமல் முன்னோர் இட்டு வழங்கி வரும் பெயர்கள் இடுகுறிப் பெயர்கள் எனப்படும் என்று பள்ளி இலக்கணப் புத்தகங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மொழி ஞாயிறு பாவாணா் போன்ற அறிஞா்கள் ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே எனும் தொல்காnoப்பியப் பாடலை மேற்கோள்கூறி இடுகுறிப் பெயா்க் கொள்கையை மறுப்பா். எ.கா. நிலம், கடல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடுகுறிப்_பெயர்&oldid=2437802" இருந்து மீள்விக்கப்பட்டது