உள்ளடக்கத்துக்குச் செல்

இடவா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடவா சட்டமன்றத் தொகுதி
உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 305
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
மாவட்டம்சித்தார்த் நகர்
மக்களவைத் தொகுதிதோமாரியகஞ்ச்
மொத்த வாக்காளர்கள்3,36,392
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை
தற்போதைய உறுப்பினர்
மாதா பிரசாத் பாண்டே
கட்சிசமாஜ்வாதி கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

இடவா சட்டமன்றத் தொகுதி (Itwa Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சித்தார்த் நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இடவா, தோமாரியகஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டுஉறுப்பினர்[2]கட்சி
1974கோபிநாத் காமேசுவர் பூரிஇந்திய தேசிய காங்கிரசு
1977விசுவ நாத் பாண்டேஜனதா கட்சி
1980மாதா பிரசாத் பாண்டேமதச்சார்பற்ற ஜனதா கட்சி
1985லோக்தளம்
1989ஜனதா தளம்
1991முகமது முகிம்இந்திய தேசிய காங்கிரசு
1993சுயம்வர் சௌத்ரிபாரதிய ஜனதா கட்சி
1996முகமது முகீம்சுயேச்சை
2002மாதா பிரசாத் பாண்டேசமாஜ்வாதி கட்சி
2007
2012
2017சதீசு சந்திர திவேதிபாரதிய ஜனதா கட்சி
2022மாதா பிரசாத் பாண்டேசமாஜ்வாதி கட்சி

தேர்தல் முடிவுகள்

[தொகு]
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்-2022:இடவா[3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சமாஜ்வாதி கட்சி மாதா பிரசாத் பாண்டே 64253 38.55
பா.ஜ.க சதீசு சந்திரா 62591 37.55
வாக்கு வித்தியாசம் 1662 1%
பதிவான வாக்குகள்
சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assembly Constituency Details Itwa". chanakyya.com. Retrieved 2026-02-28.
  2. "Itwa Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com. Retrieved 28 February 2026.
  3. "2022 Assembly Election Result - Itwa Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-02-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடவா_சட்டமன்றத்_தொகுதி&oldid=4477232" இலிருந்து மீள்விக்கப்பட்டது