உள்ளடக்கத்துக்குச் செல்

இடல்கசின்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

6°46′46″N 80°54′0″E / 6.77944°N 80.90000°E / 6.77944; 80.90000

இடல்கசின்ன

இடல்கசின்ன
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
அமைவிடம் 6°47′00″N 80°54′00″E / 6.7833°N 80.9°E / 6.7833; 80.9
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 1615 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)


இடல்கசின்ன (Idalgashinna) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் ஒய்ய, அப்புதளை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இக்குடியிருப்பைக் கடந்து செல்கின்றன.

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடல்கசின்ன&oldid=2068464" இலிருந்து மீள்விக்கப்பட்டது