இடலை இறகு சின்னான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இடலை இறகு சின்னான்
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: பசாரிபார்மிசு
குடும்பம்: பைக்னோனோடிடே
பேரினம்: பைக்னோனோடசு
இனம்: P. plumosus
இருசொற் பெயரீடு
Pycnonotus plumosus
பிளைத், 1845

இடலை சிறகு சின்னான் (Olive-winged bulbul)(பைக்னோனோடசு புளூமோசசு) பசாரின் பறவைகளின் கொண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்தது. இது தென்கிழக்காசியா மற்றும் சுந்தா பெருந் தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

2010 வரை, இடலை சிறகு சின்னானின் துணையினமாகச் சாம்பல் மார்பு சின்னான் கருதப்பட்டது.

துணையினங்கள்[தொகு]

நான்கு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • பை. பு. போர்பிரியசு - ஓபர்ஹோல்சர், 1912 : மேற்கு சுமத்ரா மற்றும் அருகிலுள்ள தீவுகள்
  • பை. பு. புளூமோசசு - பிளைத், 1845 : மலாய் தீபகற்பம், கிழக்கு சுமத்திரா, சாவகம், பாலி மற்றும் மேற்கு மற்றும் தெற்கு போர்னியோ
  • பை. பு. கட்சி - இசுட்ரெசுமேன், 1938 : வடக்கு மற்றும் கிழக்கு போர்னியோ
  • பை. பு. காச்சூகே - தெயிக்னான், 1952 : வடக்கு போர்னியோ மற்றும் தென்மேற்கு பிலிப்பீன்சு

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Pycnonotus plumosus". IUCN Red List of Threatened Species 2016: e.T103834549A94346461. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103834549A94346461.en. https://www.iucnredlist.org/species/103834549/94346461. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. "Bulbuls « IOC World Bird List" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-03-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடலை_இறகு_சின்னான்&oldid=3927596" இலிருந்து மீள்விக்கப்பட்டது