இடம்பெயர்தல்
அங்கிகளின் இடம்பெயர்வு, என்பது அங்கிகள் இடத்திற்கிடம் நகருதல் அக்கும். அங்கிகள் பல்வேறு வகையான இடம் பெயர்வுகளைக் காட்டுகின்றன. அவை ஓடுதல், நடத்தல், நீந்துதல், ஊர்தல், தத்துதல் பாய்தல் மற்றும் பறத்தல் ஆகும். பொதுவாக விலங்குகள் இடம் பெயர்தலைக் காட்டுகின்றன. ஆயினும் கடல் அனிமணி, மற்றும் பொலிப்பு விலங்குகள் தாமாக இடம் பெயர மாட்டாதன. விலங்குகள் பல்வேறு நோக்கங்களுக்காக இடம் பெயர்கின்றன, உணவு தேடுவதற்காக, இனப்பெருக்க நோக்கங்களுக்காக, பொருத்தமான வாழிடம் (வாழ்சூழலியல்) முதலியவற்றை அடைவதற்காக, மற்றும் இரைகௌவிகளில் இருந்து தப்புவதற்காக இடம் பெயர்கின்றன.
இடம்பெயர்வு முறைகள்
[தொகு]பறத்தல்
[தொகு]பொதுவாகப் பறவைகள், பூச்சியினங்கள் மற்றும் முலையூட்டியான வௌவால் என்பன பறத்தல் முறை இடம்பெயர்வைக் காட்டுகின்றன. பறவைகள் பறத்தலுக்காகச் சிறப்படைந்த சிறகுகளைக் கொண்டுள்ளன. பறவைகளில் வால் திசையை மாற்றுவதற்கு உதவும் சுக்கானாகத் தொழிற்படுகின்றது. வௌவால் முலையூட்டி வகையைச் சேர்ந்த ஒரு பறக்கும் விலங்கு ஆகும். பறக்கும் அணில் முதலானவையும் பறக்கும் இயல்பின.வௌவால்களில் முன்னவயவங்கள் பறத்தலுக்காகத் திரிபடைந்து காணப்படுகின்றன. பூச்சியினங்கள் செட்டைகள் மூலம் பறக்கின்றன. பறவையினங்களில் தீக்கோழி, கிவி (பறவை),பென்குயின் என்பன பறக்கமாட்டாதன.
நடத்தல்
[தொகு]மனிதன் மற்றும் கால்நடைகள் நடத்தலைக் காண்பிக்கின்றன.
ஊர்தல்
[தொகு]நீந்துதல்
[தொகு]தத்துதல்
[தொகு]வெளி இணைப்புக்கள்
[தொகு]- Beetle Orientation பரணிடப்பட்டது 2012-03-10 at the வந்தவழி இயந்திரம்
- Unified Physics Theory Explains Animals' Running, Flying And Swimming பரணிடப்பட்டது 2010-07-26 at the வந்தவழி இயந்திரம்