இடம்புரி (தாவரம்)
Appearance
இடம்புரி | |
---|---|
Flower | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | Malvales
|
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | H. isora
|
இருசொற் பெயரீடு | |
Helicteres isora L | |
வேறு பெயர்கள் | |
|
இடம்புரி (தாவர வகைப்பாட்டியல்: Helicteres Isora) அல்லது இந்திய திருகு மரம் எனப்படுவது இந்தியத் துணைக்கண்டத்திலும் தென் சீனா, மலாய், ஜாவா, சவுதி அரேபியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் தாவரம் ஆகும். இத்தாவரத்தில் உள்ள சிவப்பு நிறப்பூவின் மகரந்தத்தை தேன்சிட்டு விரும்பி உண்ணும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.theplantlist.org/tpl/record/kew-2843218
- ↑ Atluri, J. B., Rao, S. P. and Reddi, C. S. (2000). "Pollination ecology of Helicteres isora Linn. (Sterculiaceae)". Curr. Sci. 78: 713–718. http://www.currentscience.ac.in/Downloads/article_id_078_06_0713_0718_0.pdf.