இடதுகை பழக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இடதுகை பழக்கம்

     இடது பக்க மூளையைக் காட்டிலும் வலது பக்க மூளையின் செயல்பாடு அதிகமாக இருப்பதால்தான் இடதுகை பழக்கம் ஏற்படுகிறது.

     இடதுகை பழக்கம் உடையவர்கள் பெரும்பாலும் தனித்தன்மையுடன் காணப்படுவர். 

Contents[தொகு]

  null hide 

இயல்புகள்:[edit][தொகு]

வலதுகை பழக்கம் உள்ளவர்களைவிட இடதுகை பழக்கம் உள்ளவர்கள் 9 வருடங்கள் குறைவாக தான் உயிர் வாழ்கிறார்கள். தண்ணீருக்குக் கீழேயும் கூட நல்ல பார்வை திறன் இவர்களுக்கு இருக்கும் 

இடதுகை பழக்கம் கொண்ட பிரபலங்கள்:[edit][தொகு]

காந்தியடிகள், கிளிண்டன், ரொனால்டு ரீகன், புஷ், ஒபாமா, பில்கேட்ஸ், அமிதாப்பச்சன், சன்னி லியோனி, லியோனார்டோ டாவின்சி, ஐன்ஸ்டீன், பெஞ்சமின் பிராங்க்ளின் உள்ளிட்ட பிரபலங்கள் இடதுகை பழக்கம் உடையவர்கள். இவர்களால் மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை விரைவில் பரிமாற முடியும்.

எதிர்கொள்ளும் பிரச்சனைகள்:[edit][தொகு]

 பொருள்கள் அனைத்தும் வலதுகை பழக்கம் கொண்டவர்களுக்கு ஏற்ற முறையில்தான் வடிவமைக்கப்படுகிறது. இதனால் அவற்றைக் கையாளும் போது இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்குச் சிரமம் ஏற்படுகிறது.

சிறப்புகள்:[edit][தொகு]

நினைவு கூரும் திறன், கற்பனை திறன், வரைபடங்கள் தொடர்பான அறிவு ஆகியவை அதிகமாக இருக்கும். இசை, ஓவியம் ஆகியவற்றில் சிறந்து விளங்குவர்.

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 13ம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இடதுகை பழக்கத்தை மாற்ற முயற்சிக்கக் கூடாது.  

  1. Jump up↑ http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=193623
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடதுகை_பழக்கம்&oldid=2341958" இருந்து மீள்விக்கப்பட்டது