இஞ்சிப்புளி
Appearance
மாற்றுப் பெயர்கள் | புளி இஞ்சி |
---|---|
வகை | கறி |
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | கேரளா |
முக்கிய சேர்பொருட்கள் | இஞ்சி, மிளகாய், வெல்லம் |
இஞ்சிப்புளி (Injipuli) என்பது இஞ்சி, புளி, பச்சை மிளகாய் மற்றும் வெல்லம் ஆகியவற்றால் செய்யப்பட்ட அடர் பழுப்பு இனிப்பு-புளிப்பு மற்றும் காரமான கேரளக் கறி ஆகும்.[1] இது தமிழ்நாட்டுச் சமையலின் ஒரு பகுதியாகச் சமைக்கப்படுகிறது.தென்னிந்தியாவின் கேரளாவின் சில பகுதிகளில் இது புளி இஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது.
இஞ்சிப்புளி சதய திருவிழா உணவின் ஒரு பகுதியாகவும் தமிழர் உணவாகவும் பரிமாறப்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nita Satyendran (10 September 2010). "Onam on a leaf". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 14 March 2018.
- ↑ Desk, Lifestyle (August 24, 2018). "Onam 2018: All the delicacies that make up the very vast Onam sadhya feast". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் September 20, 2018.