இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இஞ்சினுவிட்டி
செவ்வாய் 2020-இன் ஒரு பகுதி
PIA23882-MarsHelicopterIngenuity-20200429 (trsp).png
வகைஆளில்லாத வானூர்தி உலங்கு வானூர்தி
தயாரிப்பாளர்ஜெட் புரொபல்சன் லேபரட்டரி
தொழினுட்பத் தகவல்கள்
பரிமாணங்கள்
 • Fuselage (body): 13.6 cm × 19.5 cm × 16.3 cm (5.4 in × 7.7 in × 6.4 in)
 • Landing legs: 0.384 m (1 ft 3.1 in)
விட்டம்Rotors: 1.2 m (3 ft 11 in)
உயரம்0.49 m (1 ft 7 in)
தரையிறங்கல் எடை
 • Total: 1.8 kg (4.0 lb) [1]
 • Batteries: 273 g (9.6 oz)
வலு350 வாட்ஸ்[2]
பறப்பு வரலாறு
ஏவல் நாள்30 சூலை 2020, 11:50:00 ஒ.ச.நே
ஏவல் இடம்கேப் கேனவெரல் ஸ்பேசு விண்வெளி நிலையம்
இறங்கிய நாள்18 பெப்ரவரி 2021, 20:55 ஒசநே
இறங்கிய இடம்ஜெசீரோ விண்கல் வீழ் பள்ளத்தாக்கு
கருவிகள்
Mars Helicopter JPL insignia.svg
JPL's Mars Helicopter insignia

இஞ்சினுவிட்டி உலங்கு வானூர்தி (Ingenuity robotic helicopter) என்பது ஒரு தானியங்கு கண்காணிப்பு உலங்கூர்தி வானூர்தி ஆகும். இந்த வாகனம் செவ்வாய் 2020 திட்டத்தில் பெர்சீவியரன்சு தரையுளவியுடன் இணைந்து செவ்வாய் கோளில் எதிர்காலத்தில் மனித வாழ்க்கைக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது மற்றும் கடந்த காலத்தில் நுண்ணுயிரிய வாழ்க்கையின் சாத்தியம் குறித்தும் ஆராய்வதற்காக அனுப்பப்பட்டது.[3][4] இந்த சிறிய ஆளில்லா உலங்கூர்தியானது ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பின் காரணமாக செவ்வாய் 2020 திட்டத்தின் பகுதியாக பெர்சீவியரன்சு தரையுளவி 18 பெப்ரவரி 2021 அன்று தரையிறங்கிய பிறகு பல மாதங்களாக 12 சுற்றுகள் பறந்துவிட்ட நிலையில் இதற்கு ஓய்வு கொடுக்க நாசா விஞ்ஞானிகள் எண்ணினர். ஆனால், பேர்சேவேரன்ஸ் ரோவரைத் தொடர்ந்து படம் பிடித்துவரும் இந்த ஹெலிகாப்டர் இன்னும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தில் ஐந்து முறை இந்த ஹெலிகாப்டர் பறந்தாலே போதும் என்று விஞ்ஞானிகள் எண்ணிய நிலையில் இந்த ஹெலிகாப்டர் இன்னும் பறந்து கொண்டிருப்பது வியப்பாக உள்ளது[5]

2021 ஏப்ரல் 19 இவ்வுலங்குவானூர்தி வெற்றிகரமாக செங்குத்தாகப் புறப்பட்டு, வட்டமிட்டுத் தரையிறங்கியது. மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு கருவி, புவியைத் தவிர வேறொரு கோளில் இருந்து பறக்கவிடப்பட்டதே முதல் முறை ஆகும்.[6][7] இந்த சிறிய உலங்குவானூர்தி பத்து அடி (மூன்று மீட்டர்) உயர்ந்து, 39.1 வினாடிகள் கழித்து செவ்வாய்க் கோளின் மேற்பரப்புக்குத் திரும்பியது.[8]

திரு .தெவெ லெவரி, திருமதி . மிமி ஆங், திரு [ பாப் ] பலராமன் ஆகியவர்கள் இதில் முக்கிய பொறுப்பு வகிக்கிறார்கள். திரு பலராமன்,சென்னை ஐ.ஐ.டி-யில் படித்தவர்.[9]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Ingenuity Mars Helicopter Landing Press Kit" (PDF). NASA. January 2021. 14 February 2021 அன்று பார்க்கப்பட்டது. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
 2. "Mars Helicopter". mars.nasa.gov. NASA. 16 April 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 May 2020 அன்று பார்க்கப்பட்டது. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
 3. Chang, Kenneth (23 June 2020). "Mars Is About to Have Its "Wright Brothers Moment" – As part of its next Mars mission, NASA is sending an experimental helicopter to fly through the red planet's thin atmosphere.". The New York Times. https://www.nytimes.com/2020/06/23/science/mars-helicopter-nasa.html. 
 4. Leone, Dan (19 November 2015). "Elachi Touts Helicopter Scout for Mars Sample-Caching Rover". SpaceNews. http://spacenews.com/elachi-touts-helicopter-scout-for-mars-sample-caching-rover/. 
 5. Agle, D.C.; Hautaluoma, Gray; Johnson, Alana (23 June 2020). "How NASA's Mars Helicopter Will Reach the Red Planet's Surface". NASA. https://www.jpl.nasa.gov/news/nws.php?feature=7684.  இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
 6. Palca, Joe (19 April 2021). "Success! NASA's Ingenuity Makes First Powered Flight On Mars". National Public Radio. https://www.npr.org/2021/04/19/985588253/success-nasas-ingenuity-makes-first-powered-flight-on-mars. 
 7. Hotz, Robert Lee (2021-04-19). "NASA’s Mars Helicopter Ingenuity Successfully Makes Historic First Flight" (in en-US). Wall Street Journal. https://www.wsj.com/articles/nasas-ingenuity-helicopter-successfully-makes-historic-first-flight-on-mars-11618830461. 
 8. AFP Staff Writers (Apr 19, 2021). "Ingenuity helicopter successfully flew on Mars: NASA". Mars Daily. ScienceDaily. 2021-04-19 அன்று பார்க்கப்பட்டது.
 9. "IIT-Madras alumnus Bob Balaram, the man behind Nasa’s Ingenuity Mars helicopter's historic flight" (in en-India). indiatoday. 2021-04-20. https://www.indiatoday.in/india/story/iit-madras-alumnus-bob-balaram-behind-mars-ingenuity-1792909-2021-04-20. 

வெளி இணைப்புகள்[தொகு]