இசௌலீ சட்டமன்றத் தொகுதி
தோற்றம்
| இசௌலீ சட்டமன்றத் தொகுதி | |
|---|---|
| உத்தரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 187 | |
| தொகுதி விவரங்கள் | |
| நாடு | இந்தியா |
| வட்டாரம் | வட இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| மாவட்டம் | சுல்தான்பூர் |
| மக்களவைத் தொகுதி | சுல்தான்பூர் |
| மொத்த வாக்காளர்கள் | 3,58,604 |
| ஒதுக்கீடு | இல்லை |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| பதினெட்டாவது உத்தரப் பிரதேச சட்டப்பேரவை | |
| தற்போதைய உறுப்பினர் முகமது தாகிர் கான்[1] | |
| கட்சி | சமாஜ்வாதி கட்சி |
| தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2022 |
இசௌலீ சட்டமன்றத் தொகுதி (Isauli Assembly constituency) என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத்தில் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது சுல்தான்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இசௌலீ, சுல்தான்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.[2]
சட்டமன்ற உறுப்பினர்கள்
[தொகு]| ஆண்டு | உறுப்பினர்[3] | கட்சி | |
|---|---|---|---|
| 1977 | இராம் பரன் வர்மா | ஜனதா கட்சி | |
| 1985 | செய் நரேன் திவாரி | இந்திய தேசிய காங்கிரசு | |
| 1989 | இந்திர பத்ரா | ஜனதா தளம் | |
| 1993 | இந்திர பத்ர சிங் | சுயேச்சை | |
| 1996 | செய் நரேன் திவாரி | பகுஜன் சமாஜ் கட்சி | |
| 2012 | அப்ரார் அகமது | சமாஜ்வாதி கட்சி | |
| 2017 | |||
| 2022 | முகமது தாகிர் கான் | ||
தேர்தல் முடிவுகள்
[தொகு]2022
[தொகு]| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| சமாஜ்வாதி கட்சி | முகமது தாகிர் கான் | 69629 | 34.35 | ||
| பா.ஜ.க | ஓம் பிரகாசு பாண்டே | 69360 | 34.22 | ||
| வாக்கு வித்தியாசம் | 269 | 0.1% | |||
| பதிவான வாக்குகள் | |||||
| சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியது | மாற்றம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Isauli MLA"
- ↑ "Assembly Constituency Details Isauli". chanakyya.com. Retrieved 2026-01-31.
- ↑ "List of all MLA from Isauli Assembly Constituency Seat". resultuniversity.com. Retrieved 2026-01-31.
- ↑ "2022 Assembly Election Result - Isauli Assembly Seat". chanakyya.com. Retrieved 2026-01-31.